;
Athirady Tamil News
Daily Archives

13 March 2025

ஜேர்மனி மீண்டும் கோமாரி நோயிலிருந்து விடுபட்ட நாடாக அறிவிப்பு

ஜேர்மனி தனது கோமாரி (Foot-and-Mouth) நோயிலிருந்து மீண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாமிசம் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மீண்டும் தொடங்குவதற்கான தடைகள் நீக்கப்படும் என ஜேர்மனியின் வேளாண்துறை அமைச்சகம்…

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில் 133 ட்ரோன்கள் தாக்குதல்! உக்ரைனில் சிரியர்கள்…

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரில் ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாகினர். தற்காலிக போர் நிறுத்தம் உக்ரைன், ரஷ்யா போர் நிறுத்தத்தை கொண்டுவர சவுதி அரேபியாவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடந்து…

ஊழல் எதிர்ப்பு ஊடகங்களில் மட்டுமா?

எம்.எஸ்.எம்.ஐயூப் தேசியஇளைஞர்சேவைகள்மன்றம்மற்றும்தேசியஇரத்தினக்கல்,ஆபரணஅதிகாரசபைபோன்றஅரசநிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல ஊழல்கள் கடந்தசிலவாரங்களாகஅரசபொதுநிறுவனங்கள்தொடர்பானபாராளுமன்றகுழுவின்…

முழுமையான செயற்கை இதயம்: அவுஸ்திரேலிய மருத்துவர் சாதனை

உலகின் முதன்முறையாக முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள அவுஸ்திரேலிய நபர் ஒருவர் மருத்துவ வரலாற்றைப் படைத்துள்ளார். நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த நோயாளி, அவுஸ்திரேலியாவில் இந்த…

PARKING இடம் இல்லாவிட்டால் கார் வாங்க முடியாது -அமலுக்கு வரும் புதிய விதி!

PARKING இடம் இல்லாவிட்டால் கார் வாங்க முடியாது என்ற புதிய விதி அமலுக்கு வருகிறது. சென்னையில், பைக் மற்றும் கார் வாங்குவோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. அதனால் பைக் மற்றும் கார்களை நிறுத்த, போதுமான பார்க்கிங் வசதி இல்லை.இதனால்,…

அரசாங்க வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

மாகாண பொது முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கம், மாகாண முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் 684, வடமேற்கு மாகாணத்தில் 503, மத்திய மாகாணத்தில் 373, கிழக்கு…

தாயுடன் குட்டி யானை செய்யும் அட்டகாசம்… கவலையை மறக்க வைக்கும் காட்சி

குட்டி யானை ஒன்று தனது தாயுடன் நின்று கொண்டு செய்யும் சுட்டித்தனம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே…

கிங் கங்கையில் நீராடச் சென்ற இருவர் மாயம்!

காலி ஹினிதும் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கிங் கங்கையில் நீராடச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 38 மற்றும் 49 வயதுடைய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும்…

என்னை இங்குதான் புதைத்தார்கள்; சிறுவன் காட்டிய இடத்தில் தோண்டியவர்களுக்கு அதிர்ச்சி!

சிரியாவின் கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்திருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முன்ஜென்மத்தில் நடந்ததை நினைவில் கொண்டிருக்கும் சிறுவனைப்பற்றியதுதான் அது. பிறக்கும்போதே நெற்றியில் பெரிய சிவப்பு நிற…

அமெரிக்காவில் பிறந்த குழந்தை! பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த குழந்தையைப் பார்த்த அனைவரும் தங்களது கண்ணையே நம்ப முடியாமல் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பிர்மிங்காமில்…

சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் சுட்டுக்கொலை; பொலிஸார் தீவிர விசாரணை

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறிதத்…

ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம்!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்களாதேஷில் கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக்…

மருத்துவரை பலாத்காரம் செய்த குற்றவாளி வாக்குமூலம்

“நான் ராணுவத்தில் இருந்தபோது எனக்கு துப்பாக்கிச் சூடு பட்டது. காயமடைந்த பிறகு ராணுவத்திற்கு செல்லவில்லை. பின்னர் சிறிது காலம் துறவியாக இருந்து துறவற வாழ்க்கையையும் துறந்தேன். கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் இருந்து ஜாமீனில்…

அமலுக்கு வந்தது டிரம்ப்பின் இரும்பு, அலுமினிய கூடுதல் வரி

வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபா் விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது. இந்த கூடுதல் வரி விதிப்பால் கனடா, மெக்ஸிகோ ஆகிய…

டேட்டிங் செயலி மூலம் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சீன இளைஞன்

ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அறிமுகம் ஆகி, பெண்கள் பலரையும் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சீன இளைஞன் (Zhenhao Zou) கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவை சேர்ந்த 28 வயதான ஜின்ஹவ் சுவா (Zhenhao Zou). இவர் இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ்…

தமிழர் பகுதியில் முகத்தில் மிளகாய்தூள் வீசி சங்கிலி பறிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த நபரின் முகத்தில் மிளகாய்த் தூளை வீசி 595,000 பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துச் சென்றவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த…

அநுராதபுரம் மருத்துவர் வன்கொடுமை; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பிரான்ஸ் மருத்துவதுறையில் புலம்பெயர் ஈழத்தமிழ் மகன் சாதனை!

பிரான்ஸில் புலம்பெயர் ஈழத்தமிழ் இளையதலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வரும் நிலையில், மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி தேசிய மட்டத்தில் கவனத்தை சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் பெற்றுள்ளார். மன இறுக்க…

அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100% வரி: அதிபா் மாளிகை

நியூயாா்க்/வாஷிங்டன்: அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் மாளிகையின் ஊடகச் செயலா் கரோலைன் லெவிட் தெரிவித்துள்ளாா். அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் டிரம்ப்…

புஷ்பராஜாவின் சகோதரர் விமான நிலையத்தில் கைது

அம்பாறை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட செந்நெல் கிராமப் பகுதியில், விசர்நாய் ஒன்று 7 பேரைக் கடித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (12) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை அடுத்து, உடனடியாக…

மனித உரிமை மீறல் வழக்கு: நெதா்லாந்தில் டுடோ்த்தே!

தி ஹேக்: பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் வழக்கு விசாரணைக்காக நெதா்லாந்தின் தி ஹேக் நகருக்கு அவா் புதன்கிழமை அழைத்துவரப்பட்டாா். அந்த…

மேர்வின் சில்வா வைத்தியசாலையில் அனுமதி

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி…

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு யாழில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான…

30 நாள்களுக்கு போர்நிறுத்தம்: உக்ரைன் சம்மதம்!

ரஷியா உடனான போரை 30 நாள்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், உக்ரைன் வெளியுறவுத்…

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளம்.., இஸ்ரோ தலைவர் கூறிய முக்கிய…

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளம் இன்னும் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார். ராக்கெட் ஏவுதளம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஒரே நேரத்தில் இரண்டு ராக்கெட் ஏவுதளங்களை…

சீனா அதிரடி ; டீப்சீக் செயலியை தொடந்து மோனிகா செயற்கை நுண்ணறிவு செயலி

சீனாவில் செயற்கை நுண்ணறிவு செயலி டீப்சீக் செயலி மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது சீனாவில் இருந்து மோனிகா என்ற புதிய செயற்கை நுண்ணறிவு செயலி வெளியாகியுள்ளது. மோனிகா என்ற புதிய செயற்கை நுண்ணறிவு…

தேங்காய் திருட சென்ற இளைஞன் மிது துப்பாக்கிச்சூடு

குருணாகல் - வீரம்புகெதர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஹுமீய பகுதியில் வீடொன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்றையதினம் (12) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து

புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!

சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர் உக்ரேன் நாட்டைச்…

EPF வழங்காத அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம்

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியத்தை(EPF) உரிய வகையில் வழங்காத 22,450 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவிக்கின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள்…

மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம்; கொலையா….விபத்தா?

அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கொலை செய்யப்பட்டு…

மித்தெனிய முக்கொலை; நாட்டைவிட்டு தப்பியோட முனைந்த சந்தேக நபர் கைது!

மித்தெனிய-வீரகெட்டிய சாலையில் கல்பொத்தாய பகுதியில் நடந்த முக் கொலையுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. தந்தை மற்றும் பிள்ளைகள் மீது…

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் –…

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி…

தேர்தலின் பின்னே கூட்டணி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் – விக்னேஸ்வரன்

தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினாலேயே இம் முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடுவதற்குத் தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளரும் முன்னாள்…