;
Athirady Tamil News
Daily Archives

16 April 2025

உலகின் முதல் முப்பரிமாண ரயில் நிலையம்! 6 மணி நேரத்தில் கட்டி அசத்திய ஜப்பான்

ஜப்பானின் ஒசாகா நகரில், அரிடா ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பழைய மரத்தாலான கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதிநவீன முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி…

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்… கண்டுபிடித்த கிரேக்க கடலோர…

ஏஜியன் கடலில் உள்ள ஃபார்மகோனிசி என்ற சிறிய தீவில் இரண்டு பெண்களின் சடலமும் 39 புலம்பெயர்ந்தோரையும் கண்டுபிடித்ததாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. புலம்பெயர் மக்கள் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து…

2 நாட்களில் 800 சாரதிகள் மீது வழக்குப் பதிவு

நாட்டில் கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது சாரதிகள்…

ரஷ்ய படை மீது உக்ரைன் பதிலடி தாக்குதல்! குறிவைக்கப்பட்ட 448வது ஏவுகணைப் படை

ரஷ்ய ஏவுகணைப் படை மீது உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி இருப்பதாக அறிவித்துள்ளது. உக்ரைனின் பதிலடி தாக்குதல் உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யாவின் பயங்கர ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததோடு 119க்கும் மேற்பட்டோர்…

சொந்த மண்ணிலேயே நாங்கள் அகதிகளாகி விட்டோம்: முர்ஷிதாபாத் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள்…

முர்ஷிதாபாத்: சொந்த மண்​ணிலேயே நாங்​கள் அகதி​களாக மாறி வசிக்க வேண்​டிய நிலை வந்​து​விட்​டது என்று முர்​ஷி​தா​பாத் நகரத்​தில் வசிக்​கும் பெண்​கள் முறை​யிட்டு வரு​கின்​றனர். வக்பு திருத்த சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து மேற்கு வங்க…

தமிழர் பகுதியில் இரத்தக்கறைகளுடன் மீட்கப்பட்ட இளைஞரின் சடலத்தால் பரபரப்பு

வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைபகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக உலுக்குளம் பொலிசாருக்கு…

பாகிஸ்தான்: பஞ்சாபில் இருந்து 10,000 அகதிகள் வெளியேற்றம்

இந்த மாதம் மட்டும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனா். இது குறித்து மாகாண காவல்துறை தலைவா் உஸ்மான் அன்வா் கூறுகையில், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவா்களில் பெண்கள்,…

Viral Video: குட்டியை சுற்றி வளைத்த சிங்கங்கள்… பிரமிக்க வைக்கும் தாய் பாசம்

காட்டெருமை ஒன்று தனது குட்டியை சுற்றி வளைத்த சிங்கங்களை விரட்டியடித்து தனது தாய்பாசத்தை வெளிப்படுத்தும் காட்சி வைரலாகி வருகின்றது. காட்டெருமையின் தாய் பாசம் பொதுவாக தாய்பாசம் என்று வந்துவிட்டால் அது ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு…

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவு

வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றத்தில் மேலும் ஒரு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹசீனாவின் பதவிக் காலத்தில் டாக்காவுக்கு வெளியே முறைகேடாக நிலம் ஒதுக்கீடு…

நாளைய வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் நாளை (17) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி,…

தொடர்ந்து 14-வது ஆண்டாகக் குறையும் ஜப்பானின் மக்கள் தொகை!

ஜப்பான் நாட்டின் மக்கள் தொகையானது தொடர்ந்து 14வது ஆண்டாகக் குறைந்துள்ளது. ஜப்பானின் மக்கள் தொகையானது கடந்த 2024-ம் ஆண்டின் அக்டோபர் மாத கணக்குப்படி 12 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 2023-ம் ஆண்டிலிருந்து 8,98,000 அளவுக்கு…

தந்தை – மகன் கொலை; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அநுராதபுரம் - இராஜாங்கனை பிரதேசத்தில் தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நொச்சியாகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் இருவரும்…

அம்பாறை சிகை அலங்கார நிலையத்தில் கிடந்த சடலம்; கொலையா? பொலிஸார் குழப்பம்

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது . 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த…

இலங்கைக்கு வருமானத்தை குவிக்கும் கெலிப்சோ ரயில்!

இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது . இலங்கை தேசிய சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே…

சீனாவில் காட்டுத் தீ: 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சீனாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் வடக்குப் பகுதியில் ஹூகான் கவுன்டியில் உள்ள காடுகளில் கடந்த சனியன்று (ஏப். 12) காட்டுத் தீ ஏற்பட்டது. பலத்த…

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமம் உடனடியாக ரத்து: உச்சநீதிமன்றம்

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. மேலும், மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட மருத்துவமனையின்…

கழிப்பறை காகிதத்தில் ராஜிநாமா கடிதம்!

கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட ராஜிநாமா கடிதம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அலுவலகம் தன்னை எப்படி நடத்தியதோ அதற்கேற்ற கடிதத்தில் ராஜிநாமா கடிதம் கொடுத்துள்ளதாக அக்கடிதத்தில் பணியாளர் ஒருவர்…

அமெரிக்க வரிக் கொள்கை இலங்கைக்கு ஆபத்து

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில்வாய்ப்புகளை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க,…

37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதற்கமைய, ஏப்ரல் 21 தொடக்கம் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் 37…

21 ஆம் திகதிக்கு முன் ஈஸ்டர் தாக்குதல் குறித்து தெரியவரும்

இலங்கையில் கடந்த 20219 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப் பொறுப்பான பலர் எதிர்வரும்…

மே. 3-இல் சிங்கப்பூா் தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டதையடுத்து, தோ்தல் ஆணையம் இந்தத் தேதியை அறிவித்தது. சிங்கப்பூரில் கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் ஆட்சி…

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஒருவர் பலி!

காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் போரில் தங்குமிடங்களை இழந்தும், படுகாயமடைந்தும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள்…

இந்தியாவிலிருந்து மனித நுகர்வுக்கு தகுதியற்ற உப்பு இறக்குமதி

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு மனித நுகர்வுக்கு தகுதியற்றது என பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருவாடு உலர்த்துவதற்காக இவ்வாறு இந்தியாவில் இருந்து இறக்குமதி…

மத போதகா் ஜான் ஜெபராஜ் கைது: முன் ஜாமீன் மனு தள்ளுபடி

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கிறிஸ்தவ மத போதகா் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம்…

சீனாவை மிரட்டும் சூறாவளி: 50 கிலோ எடைக்குள் இருப்போருக்கு எச்சரிக்கை!

சீனாவில் கடுமையான சூறாவளிக் காற்று வீசிவரும் நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக, அங்கு பொதுமுடக்கம் போன்ற கடுமையான காட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பூங்காக்கள்…

சிறையில் கதறி அழும் பிள்ளையான்!

குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சந்தித்துள்ளார். கம்மன்பில , தான் பிள்ளையானின் வழக்கறிஞராக…

யாழ் குருநகர் கடற்கரைப் பகுதியில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று (15) இரவு T56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி ஆயுதம்…

உக்ரைன் போருக்கு நான் காரணமல்ல; பைடன் மீது டிரம்ப் பழி!

‘அமெரிக்க அதிபர் உக்ரைனுக்கு வருகை தர வேண்டும்' என்று அழைப்பு விடுத்துள்ளார் உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்…

இரு இளைஞர்கள் மாயம்; ரஷ்ய தம்பதிகள் மீட்பு

பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பானம பகுதி கடலில் நீந்திக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றதாக பானம பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமற்போன இளைஞர்கள் 23 வயதுடையவர்கள் எனவும்…

கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினா் இருவா் உயிரிழப்பு

கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினா் இருவா் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சதீஷ் (30),…

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

குருநாகல்,தொரடியாவ, குருநாகல்-தம்புள்ள A6 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும்,பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இரட்டை வண்டி எதிர் திசையில் இருந்து வந்த…

வெள்ளவத்தையில் இருவர் அதிரடியாக கைது – சிக்கிய பெருந்தொகை உண்டியல் பணம்

பணம் தூய்மையாக்கல் மற்றும் பண தூய்மையக்கலுக்கு உதவிய குற்றத்திற்காக இரண்டு சந்தேக நபர்கள் 5,745,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் திகதி இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மர்ம முறையில் சிகை அலங்கார கடையிலிருந்து சடலம் மீட்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் சிகை அலங்கார கடையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலமானது 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் சடலம் ஒன்றினை சம்மாந்துறை பொலிஸார்…

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 3 காவலர்கள் பலி, 16 பேர் காயம்!

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் மஸ்துங்கில் காவலர்கள் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 காவலர்கள் சம்பவ இடத்திலேய பலியாகினர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்டின்…