அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்கு மேன்முறையீடு செய்வதற்காக, வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார்…