;
Athirady Tamil News
Monthly Archives

July 2025

பிரதமா் மோடி 5 நாடுகள் பயணம் தொடக்கம்: ஜூலை 6-இல் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு

கானா, டிரினிடாட்-டொபாகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஒருவார கால அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினாா். முதலாவதாக ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு அவா் புறப்பட்டுச் சென்றாா்.…

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையர்கள் அனைவருக்கும் 'Starlink' செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை…

இலங்கையர்கள் இனி இந்த நாட்டுக்கு வீசா இல்லாது செல்லலாம்!

இலங்கையர்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிப்பது தொடர்பில் மலேசியா பரிசீலித்து வருகிறது. மலேசிய அரசாங்கத்திடம், ஏற்கனவே இதற்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, புத்ரஜயாவில் உள்ள இலங்கைத் தூதுக்குழுவிடம், மலேசியா சுற்றுலா ஊக்குவிப்பு…

மனைவி, மாமியாரை தாக்கி தீயிட்டு கொழுத்திய கணவன் சடலமாக மீட்பு ; தமிழர் பகுதியில் சம்பவம்

வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று (2) இரவு…

எலான் மஸ்க்கை நாடு கடத்த முடிவா..? டிரம்ப் கூறுவதென்ன?

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை நாடு கடத்துவது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகள் வெளியாகியிருக்கின்றன. வரிகுறைப்பு மற்றும் செலவின மசோதாக்கள் குறித்து விமர்சித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை…

யாழ்ப்பாணத்தை உலுக்கிய கோர விபத்து ; அதீத வேகத்தால் பலியான இரு இளைஞர்கள்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் நேற்று (2) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர்களில்…

இந்தியா, சீனாவுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா! – அமெரிக்கா முன்மொழிவு

ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது. ரஷியாவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்க…

உலகின் முதல் பறக்கும் மனித உருவ ரோபோ.., குழந்தை முகத்தால் இணையத்தில் விமர்சனம்

இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகின் முதல் பறக்கும் மனித உருவ ரோபோவை உருவாக்கியுள்ளனர். மனித உருவ ரோபோ மனித உருவ ரோபோவை இணையம், அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பத்தை விட அது எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது என்பதில் அதிக கவனம்…

மூன்றாம் உலகப்போர் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல்

மூன்றாம் உலகப்போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்னும் ஒரு நிலை உருவாகியுள்ளது. பல நாடுகள் அமைதியாக போரை எதிர்கொள்ளத் தயாராகிவருகின்றன. இந்நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் நிலையில், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு…

புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: ஆறு பேர் பலி

அமெரிக்காவில், சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்துள்ளார்கள். விழுந்து நொறுங்கிய விமானம் நேற்று முன்தினம் அதிகாலை 7.00 மணியளவில், அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்திலுள்ள…

எதிர்பார்ப்பின் சாத்தியங்கள்

லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்தார். வடக்கில் 6,000 ஏக்கர் நிலங்களைச் சுவீகரிக்கும் அரசாங்கத்தின் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு…

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலி; 34 பேரை காணவில்லை

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காணாமல் போயினர். மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகள் மற்றும்…

யோஷித மற்றும் டெய்சி ஆச்சி மீது வழக்குப் பதிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பேத்தி டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோர் மீது பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில்…

சீனாவில் கனமழை ; போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம்

சீனாவில் பெய்துவரும் கனமழை காரணமாக சியான்ஃபெங் நகரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நீர் மற்றும் மின்சார…

ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை… பிரான்சில் மூடப்படும் பாடசாலைகள், ஈபிள் கோபுரம்

ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை தொடர்ந்து நிலவுவதால், செவ்வாய்க்கிழமை பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதுடன், ஈபிள் கோபுரத்தின் மேல் தளம் சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டது. 1,350 பாடசாலைகள் பிராந்தியம் முழுவதும்…

திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டியால் பரபரப்பு

ஹேவாஹேட்ட நகரில் இருந்து மூக்குலோயா தோட்டத்திற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் இன்று (2) பகல் இடம்பெற்றுள்ளது. ஹேவாஹேட்ட நகரில் வாடகைக்கு மக்களை ஏற்றிகொண்டு சென்ற முச்சக்கரவண்டி ரூக்வூட் தோட்ட…

சொகுசு பஸ் லொறியில் மோதி கோர விபத்து

தென்னிங்கை மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 76.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சொகுசு…

டென்மாா்க் – கட்டாய ராணுவ சேவையில் பெண்கள்

குலுக்கல் முறையில் பெண்களை ராணுவத்தில் கட்டாயமாக சோ்ப்பதற்கு வகை செய்யும் மசோதா டென்மாா்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பெண்களுக்கு 18 வயதாகும்போது கட்டாய ராணுவப் பணியை எதிா்கொள்ள…

ஈரான் – ‘அணுசக்தி பேச்சுக்கு இன்னும் வாய்ப்பு’

அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவாா்த்துக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக ஈரான் கூறியுள்ளது. இது குறித்து ஈரான் அரசின் செய்தித்தொடா்பாளா் ஃபடேமே மொஹஜிரானி கூறுகையில், ‘ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதத்தை…

ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழல்கள்; விசேட விசாரணை குழு

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தில், கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை கண்டறிவதற்காக விசேட விசாரணை குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2010 - 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதாக…

மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உச்சவம் இடம்பெற்றுவரும் நிலையில், ஆனி…

இலங்கை வரும் பிரபல நடிகர் ஷாருக்கான்!

பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

10 வருடமாக ஒழித்திருந்த மரண தண்டனை கைதி; மனைவியை தாக்கியதால் சிக்கினார்

10 வருடமாக ஒழித்திருந்த மரண தண்டனை கைதி மனைவியை தாக்கியதில் சிக்கிய சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் பதுளை பகுதியில் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்…

கொடூர தாக்குதல், கடத்த முயற்சி; ஒடிசா உயரதிகாரியின் அதிர்ச்சி வாக்குமூலம்

ஒடிசாவில் புவனேஸ்வர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளராக இருப்பவர் ரத்னாகர் சாஹூ. அவர் வேலையில் இருந்தபோது, நேற்று முன்தினம் காலை சில மர்ம நபர்கள் அடித்து, கடுமையாக தாக்கி அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டனர். இதுபற்றிய வீடியோ…

தம்பிஐயா கலாமணி அரங்க திறப்பு விழாவும், காத்தவராயன் வழிபாடு – காத்தவராயன் நாடகம்…

தம்பிஐயா கலாமணி அரங்க திறப்பு விழாவும், பா. இரகுவரனின் "காத்தவராயன் வழிபாடு - காத்தவராயன் நாடகம்" நூல் வெளியீடும், யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகத்தின் காத்தவராயன் சிந்துநடைக் கூத்தும் 01.07.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு…

அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியது. எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற…

குடிக்க தண்ணீர் இல்லை.., சட்​ட​விரோத​மாக இந்​தியா வந்த பாகிஸ்​தான் தம்​ப​தி​யினர்…

சட்​ட​விரோத​மாக எல்லை கடந்து இந்​தியா வந்த பாகிஸ்​தான் தம்​ப​தி​யினர் பாலைவனத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினர் மரணம் பாகிஸ்​தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்​டம் மிர்​பூர் மத்​தல்லோ பகு​தி​யைச் சேர்ந்த…

வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு

வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு இன்று இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம்…

ஸ்பெயின் – 100 ஆண்டுகள் காணாத வெப்பம்

ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் கடந்த ஜூலை மாதம் முந்தைய 100 ஆண்டுகள் காணாத அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாதம் சராசரி வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியசாக இருந்ததாகவும், இது கடந்த 1914-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய அதிகபட்ச…

பிரிட்டன் – ‘ராஜ’ ரயில் சேவை நிறுத்தம்

பிரிட்டனில் 1869 முதல் இயக்கப்பட்டு வந்த ‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசா் சாா்லஸ் ஒப்புக்கொண்டுள்ளாா். அரசி விக்டோரியாவின் பயணத்துக்காக சிறப்புப் பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவையைத் தற்போது தொடா்வதற்கு அதிக செலவு…

இன்று முதல் இலங்கையில் எலான் மாஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை

இன்று முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை இலங்கையில் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக்…

கிளிநொச்சி விபத்தில் யாழ் இளைஞன் பலி

கிளிநொச்சி பூநகரியில் நேற்றுமுன்தினம் (30) இடம்பெற்ற வான் - மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த 27 வயது இளைஞன் உயிரிழந்தவராவார். இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

யாழ் ரயிலில் மோதிய மோட்டார் சைக்கிள்; தாய், மகளுக்கு நேர்ந்த கதி

வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகள் என இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (2) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக மேலும்…

கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசாரிக்க…

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கில், கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு…