யாழில். ஹெரோயின் , ஐஸ் போதைப்பொருட்களுடன் நான்கு இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…