;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

ஜப்பானுக்கு முதல் பெண் பிரதமா்!

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைவராக பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சரான சனே தகாய்ச்சி (64) தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக அவா் பதவியேற்பாா் என்று…

ஹைதராபாத்தை சேர்ந்த பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த இளம் பல் மருத்​து​வர், அமெரிக்​கா​வில் நேற்று காலை மர்ம நபரால் சுட்டு கொல்​லப்​பட்​டார். ஹைத​ரா​பாத் பிஎன் நகரைச் சேர்ந்​தவர் போலே சந்​திரசேகர். இவர் பிடிஎஸ் பட்​டப்​படிப்பை முடித்து விட்​டு, கடந்த…

ஜெர்மனியில் தடையை மீறி பறந்த ட்ரோன்களால் விமான சேவை கடுமையாக பாதிப்பு!

ஜெர்மனி நாட்டின் முனிச் விமான நிலையத்தில் தடையை மீறி பறந்த ட்ரோன்களால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முனிச் விமான நிலையத்தில் தடையை மீறி பறந்த ட்ரோன்களால் வெள்ளிக்கிழமை(அக். 3) மாலை விமான நிலைய ஓடுதளங்கள் மூடப்பட்டு விமான சேவை…

அதிகாலையில் கோர விபத்து – பெண்கள் உட்பட மூவர் பலி – 4 பேர் படுகாயம்

நாரம்மல-குருணாகல் பிரதான வீதியில் சம்பவித்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாரம்மல நகருக்கு அருகில் லொறி மற்றும் பேருந்து…

35 ஆவது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ் மாவட்ட சம்மேளனங்களுக்கு இடையிலான…

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர்கள் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 35 ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகள், யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில்…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சம்மன்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை தங்காலை பொலிஸாரிடம் திங்கள்கிழமை (6) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. "பெலியத்த சனா" என்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபரைப் பற்றி அவர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக…

கிரிப்டோகரன்சி தொடர்பில் மத்திய வங்கி அதிரடி

சர்ச்சைக்குரிய கிரிப்டோகரன்சியை கையாள்வதற்கான அறிவியல் வழி குறித்து கொள்கை முடிவுகளை எடுக்க உயர் மட்டக் குழுவை நியமிக்க இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. இந்தத் தேவை குறித்து நிதி அமைச்சகத்திற்கு இலங்கை மத்திய வங்கி…

யாழில். நிறைபோதையில் மிக்ஸர் வாங்க சென்றவர்கள், கடை உரிமையாளர் மீது கத்திக்குத்து…

யாழ்ப்பாணத்தில் பல்பொருள் வாணிப நிலையத்தில் நிறை மது போதையில் சென்ற இருவர் உரிமையாளருடன் முரண்பட்டு , கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டதில் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கை சேர்ந்த சிங்காரவேல் தனவன் (வயது 35) என்பவரே…

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

இந்தோனேசியாவில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 14-ஆக உயா்ந்துள்ளது. அந்த நாட்டின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் திங்கள்கிழமை இடிந்து விழுந்த அந்தப் பள்ளி கட்டட இடிபாடுகளில் இருந்து…

காவடி ஆடிக்கொண்டிருந்த 20 வயது இளைஞர் மரணம் ; அதிர்ச்சியில் உறவுகள்

அம்பலாங்கொடை, மாதம்பேயில் உள்ள சுவிசுத்தாராமய விஹாரையில் ஏற்பாடு செய்த ஊர்வலத்தின் போது காவடி நடனமாடிக்கொண்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்ததாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை (03)…

பிற்பகல் கடும் மழைக்கு வாய்ப்பு

இன்று பிற்பகல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (5) காலை விடுத்துள்ள அறிக்கையில், 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை…

பாட்னா : ரீல்ஸ் எடுக்கும்போது ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு

பாட்னா: பிஹாரில் ஜோக்​பானி - தனாபூர் இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் இயங்கி வரு​கிறது. இந்​நிலை​யில் பூர்​னி​யா- கஸ்பா ரயில் நிலை​யங்​களுக்கு இடை​யில் நேற்று முன்தினம் அதி​காலை​யில் இந்த ரயில் வரும்​போது, டீன்​ஏஜ் மாணவர்​கள் 5 பேர் ரயில்…

பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

எல்பிட்டிய, ஓமத்தவில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (04) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில்…

கச்சதீவு தொடர்பில் ஸ்டாலினுக்கு வடக்கில் இருந்து எச்சரிக்கை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் இலங்கையின் இறைமையிலுள்ள கச்சைத் தீவை அரசியலுக்காகப் பயன்படுத்தினால், அவர்களுக்கு எதிராக கடற்றொழில் சமூகம் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர்…

இஸ்ரேல் போர்நிறுத்தத்துக்கு பகலில் சம்மதம்; இரவில் தாக்குதல்!

காஸாவுடன் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்ததன் மத்தியில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர். இஸ்ரேல் - காஸா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.…

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை…

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர்…

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

அரச ஊழியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்க்க இம்முறை பாதீட்டில் கவனம் செலுத்தப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களுக்குக் கடந்த பாதீட்டின் போது அதிகரிக்கப்பட்ட…

அமைதிக்கு ஹமாஸ் தயார்; காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்! – டிரம்ப்

ஹமாஸ் போர் அமைதிக்கு தயாராகி வருவதாகவும் அதனால் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினரிடையே இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வரும்…

கனமழையுடனான பனிமூட்டம்; பள்ளத்தில் கவிழ்ந்த கெப்ரக வாகனம்

கனமழையுடனான பனிமூட்டத்தால் கெப்ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்நது விபத்திற்குள்ளாகியுள்ளது இந்த விபத்துச் சம்பவம் மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது நேற்று காலையில் திடீரென…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கராச்சியில் சனிக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தான் கராச்சியில் சனிக்கிழமை அதிகாலை 1.59 மணியளவில்…

பிரித்தானியாவின் ஆங்கிலிக்க திருச்சபையில் முதல்முறையாக பெண் பேராயர் நியமனம்

பிரித்தானியாவின் ஆங்கிலிக்க திருச்சபையில் முதல்முறையாக பெண் பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் ஆங்கிலிக்க திருச்சபையில் 1,400 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே தலைமை ஆயராக இருந்த வரலாற்றை முறியடித்து, சாரா முல்லல்லி (Sarah Mullally)…

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: காவலா் சுட்டத்தில் ஒரு உயிரிழப்பு

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரிலுள்ள யூத ஆலயம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலின்போது உயிரிழந்த 2 பேரில் ஒருவா், போலீஸாரின் குண்டுபாய்ந்து உயிரிழந்தது தற்போது தெரியவந்துள்ளது. இது தவிர தாக்குதல் நடத்திய நபரும் போலீஸாரால் சுட்டுக்…

வயிற்றுக்குள் உடைந்த கோகைன் பொட்டலம்: துபாயில் உயிரிழந்த பிரித்தானிய இளைஞர்

வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கோகைன் பாக்கெட் வெடித்ததில் பிரித்தானிய இளைஞர் ஒருவர் துபாயில் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் திகதி லங்காஷயரின் தோர்ன்டன் க்ளீவெலீஸைச் சேர்ந்த 20 வயது பிரித்தானிய…

தண்டனைகளை விட வறுமையால் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்

எம்.எஸ்.எம்.ஐயூப் இலங்கையில் சில சட்டங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு அமுலாக்கப்படுகின்றன என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் முன்னாள்…

மகாராஷ்டிரத்தில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மும்பையில் இருந்து 490 கி.மீ தொலைவில் உள்ள ஷிரோடா-வேலாகர்…

மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு குண்டு துளைக்காத வாகனம் இனி இல்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காக வாகனத்தை திருப்பி கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே, வெளியிட்ட விசேட அறிக்கையில்,…

அதிவேக விபத்தில் தம்பதி பரிதாப பலி

ஹொரணை-மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நேர்ந்துள்ளது.…

11 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த இளைஞன்; உயிர் தப்பிய அதிசயம்!

அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லோஸ் வேகாஸில் பாராசூட் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய இளைஞர், பாராசூட் திடீரென செயலிழந்ததால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்…

அனைத்து பிணைக் கைதிகளையும் ஒப்படைக்க தயார்: டிரம்ப் ஒப்பந்தத்திற்கு பதிலளித்தது ஹமாஸ்

அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. டிரம்பின் ஒப்பந்தத்திற்கு பதிலளித்த ஹமாஸ் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 அம்ச ஒப்பந்தத்திற்கு…

யாழ் நல்லூர்ப் பகுதியில் களவெடுத்த சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நல்லூரில்…

750,000 பெடரல் ஊழியர்கள் பணிநீக்கமா?

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆயிரக்கணக்கான மத்திய அரசு பணிகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் இதுகுறித்து விளக்கமளித்தபோது,…

யாழில் ஆசிரியரின் மூர்க்க குணத்தால் O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் வைத்தியசாலையில்

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதில் மாணவர் படுகாயம் அடைந்துள்ளார். மாணவனை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தாறுமாறாக தாக்கியதில் முகத்திலும், தலையிலும் காயங்களுக்குள்ளான நிலையில்…

ஜெனீவா புறப்பட்டார் இராமநாதன் அர்ச்சுனா

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(04) ஜெனீவா நோக்கி புறப்பட்டார். இதனை தனது சமூகவலைத்தளத்தில் காணொளியாக வெளியிட்டுள்ளார். மேலும், குறித்த காணொளியில்…