சீனாவில் 3 மாதங்களில் 50 கிலோ குறைத்தால் சொகுசு கார் பரிசு!
சீனாவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம், மூன்று மாதங்களுக்குள் 50 கிலோகிராம் எடையைக் குறைக்கும் நபருக்கு சொகுசு கார் பரிசளிக்கும் சவாலை அறிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஷான்டாங் மாகாணத்தின் பின்ஜோவில் உள்ள இந்த உடற்பயிற்சிக்…