;
Athirady Tamil News
Daily Archives

12 November 2025

சுவிஸ் மாகாணமொன்றில் 120 நாய்கள் கருணைக் கொலை

சுவிஸ் மாகாணமொன்றில் 120 நாய்கள் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றிலிருந்த 120 நாய்களை, அதிகாரிகள் கருணைக் கொலை செய்துள்ளனர். அந்த நாய்கள்…

அமெரிக்கா அரசுத் துறைகள் முடக்க நீக்கம்: செனட் மசோதா நிறைவேற்றம்

செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்ற அனுமதி இல்லாததால் அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முடக்கத்தை நீக்குவதற்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. தங்களது கட்சி நிலைப்பாட்டை மீறி, அரசுத் துறைகளுக்கான…

டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய உமரை அடையாளம் காண தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிப்பு

புதுடெல்லி: டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய மருத்​து​வர் உமர் நபி​யின் உடலை அடை​யாளம் காண்​ப​தற்​காக அவருடைய தாயிட​மிருந்து டிஎன்ஏ சேகரிக்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்​பில் உயி​ரிழந்​தவர்​களின்…

போர் நிறுத்தத்திற்குப் பிறகு எப்படி இருக்கிறது காஸா?

காஸாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது... தற்போது காஸாவில் மக்களின் நிலை என்ன? இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக். 7ல் தொடங்கிய போர், 2 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கடந்த மாதம் அக். 10 ஆம் தேதி முதற்கட்ட போர்…

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் டெல்லி செங்கோட்டை பகுதியில் திங்கட்கிழமை நடந்த கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான விசாரணையில், டெல்லியில் 25/11 பாணியில் தாக்குதல் நடத்த முயற்சிகள்…

தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி 15 பேருக்கு நேர்ந்த கதி

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பலாந்தோட்டை கிவுல பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். திஸ்ஸ-மாத்தறை பிரதான வீதியில் டிப்பர் லொறியும் தனியார் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.…

இந்தியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயது வீரன் தங்க பதக்கம்

இந்தியாவில் இடம்பெற்ற 23 வது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயது வீரன் தங்க பதக்கம் ஒன்றினையும் , இரண்டு வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளார். இந்தியாவில் கடந்த 5ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் நடைபெற்ற…

‘பயங்கரவாத அமைப்புடன் எனது மகளுக்கு தொடர்பு இருப்பது தெரியாது’ – பெண் டாக்டரின்…

புதுடெல்லி, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் என்பவர் காஷ்மீரைச் சேர்ந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கியும் பறிமுதல்…

மலேசியா: அகதிகள் படகு விபத்தில் உயிரிழப்பு 26-ஆக உயர்வு

மலேசியா அருகே ரோஹிங்கயா அகதிகள் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மியான்மரில் இருந்து மலேசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு…

வெங்காய மாலைகளுடன் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், இன்று (12) சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காய மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு…

டெல்லி அருகே கைதான பெண் மருத்துவரின் பதறவைக்கும் பின்னணி: அவரது ரகசிய திட்டம்

டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் மிகப்பெரிய வெடிபொருட்கள் பறிமுதல் தொடர்பாக லக்னோவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். டெல்லி காவல்துறை தற்போது அவர் தொடர்பில் வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில்…

நல்லூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் பாதீனிச் செடி அகற்றும் செயற்றிட்டம்

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகளில் காணப்படுகின்ற பாதீனிச் செடிகளினை வேரோடு அகற்றுகின்ற பணியினை நல்லூர் பிரதேச சபை நேற்று(11) முதல் முன்னெடுத்து வருகின்றது. குறித்த செயற்றிட்டத்தினை வினைத்திறனாக தொடந்து முன்னெடுக்கும்…

டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்: உலகத் தலைவர்கள் கண்டனம்

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலுள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ள நிலையில், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.…

வெடித்த கண்ணிவெடி: கம்போடியா-தாய்லாந்து சண்டை நிறுத்த ஒப்பந்தம் நிறுத்திவைப்பு

கம்போடியா உடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை தாய்லாந்து நிறுத்தியுள்ளது. கம்போடியா-தாய்லாந்து மோதல் தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா-தாய்லாந்து சமீபத்திய கோடைக்காலத்தில் 5 நாட்கள் நீடித்த சண்டையில் பரஸ்பரம் மோதிக் கொண்டனர். அண்டை…

புத்தகப் புழு, ஒரே நம்பிக்கை! தில்லி கார் வெடிப்பில் சந்தேகிக்கப்படும் உமர் பற்றி…

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது உமர் பற்றி அவரது குடும்பத்தினர் கூறுகையில், எப்போதும் புத்தகப் புழுவாக இருப்பார், எங்கள் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாகத் திகழ்ந்தவர்…

திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்தநாளில், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்…

திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்தநாளில், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) லண்டனில் வசிக்கும் திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் கற்றல் வகுப்புக்கு…

டிஜிட்டல் திட்டங்கள் மீளாய்வு ; தாமதங்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கை

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று (11) டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. டிஜிட்டல்…

மின் விசிறி உடைந்து விழுந்து பிரதேச சபை உறுப்பினர் காயம்

கம்பஹா பிரதேச சபை கட்டடத்தில் உள்ள மின் விசிறி ஒன்று உடைந்து விழுந்ததில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்…

சாவகச்சேரியில் 300 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 300 போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி அரசடி பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞனை போதை…

வலி. வடக்கில் 20 சதவீதமான நிலப்பரப்பரப்பு இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் 20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்றது என வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார். வலி வடக்கு…

புடின் கைகளுக்கு என்ன ஆனது? மீண்டும் தலைதூக்கிய உடல்நிலை குறித்த ஊகங்கள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்த ஊகங்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. புடினின் உடல்நிலை குறித்த ஊகங்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமீபத்தில் ரஷ்ய ஹெல்தி ஃபாதர் லேண்ட் இயக்கத்தின் தலைவர் 22 வயது எகடெரினா…

இரண்டு பஸ்கள் மோதி விபத்து ; 5 பேர் காயம்

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை,பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு…

அர்ச்சுனா இராமநாதனின் உரையை எதிர்த்த ஆளும் கட்சி

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் விதிமுறைகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று உரையாற்ற முயற்சித்த போதும், அதனை ஆளும் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் விதிமுறைகளுக்கு மாறாக அவரின்…

அயர்லாந்து ஜனாதிபதியாக கேத்ரின் கொன்னொல்லி பதவி ஏற்றார்

அயர்லாந்து குடியரசின் 10வது ஜனாதிபதியாக கேத்ரின் கொன்னொல்லி பதவியேற்றுள்ளார். அக்டோபர் மாத இறுதியில் நடைபெற்ற தேர்தலில், 68 வயதான கொன்னொல்லி பெரும் வாக்கு வித்தியாசத்துடன் Fine Gael கட்சியின் வேட்பாளர் ஹீதர் ஹம்ஃப்ரிஸை தோற்கடித்து வெற்றி…

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட ஃபுங் – வாங் புயல்! தைவானில் 3,300 பேர் வெளியேற்றம்!

தைவான் நாட்டில், ஃபுங் - வாங் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,000-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தெற்கு சீன கடல் பகுதியில், உருவான ஃபுங் - வாங் புயல், கடந்த நவ.9 ஆம் தேதி…

போர் நிறுத்த ஒப்பந்தம் ; ஹமாஸ் ஒப்படைத்த உடலுக்கு பதிலாக இஸ்ரேல் நடவடிக்கை

இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமுலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு இஸ்ரேலியரின் உடலை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்துள்ளனர். அந்த உடல், கடந்த 2024ஆம் ஆண்டு காஸாவில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரருடையது என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியது. அந்த…

வடக்கு கல்வி அமைச்சில் தேங்கிக்கிடக்கும் புகார்கள்; ஆளுநர் உத்தரவு

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் தேங்கிக்கிடக்கும் சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறைவுறுத்துமாறு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட…

தகாத உறவால் மனைவி கோடாரியால் தாக்கியதில் கணவன் பலி

மொனராகலை, மஹகளுகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19 ஆம் கட்டை, கபரகொடயாய பகுதியில் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது மனைவி கோடாரியால் தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த…

நண்பியை நம்பி ஏமாந்து கடனில் சிக்கிய தாதிக்கு நேர்ந்த கதி

கம்பஹா, வத்துபிட்டிவல ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு இளம் பெண் தாதி நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார். வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் போது அவர் தூக்கிட்டு உயிரை…

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலி

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 12…

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: – வெளியானது நடுங்கவிடும் சிசிடிவி காட்சி

புதுடெல்லி, நேற்று முன்தினம் (10-11-2025) மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும்…

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடும் பெண்களுக்கான அதிர்ச்சி தகவல்

சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமான பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டிற்கு…

கௌரவத்திற்கு பங்கம் ; ஐந்து கோடி நஷ்ட ஈடு கோரும் அடைக்கலநாதன் எம்.பி

தமது பெயருக்கும் கௌரவத்திற்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கச் செய்யும் நோக்கத்திலும் இணைய ஊடகங்கள் வழியாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படும் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசன்ன ரணதுங்க , இன்று காலை (12) வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்…