2014-ல் காசாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலை மீட்ட இஸ்ரேல்
காசாவில் 2014-ல் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலை இஸ்ரேல் மீட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் பின்னணியில், 2014-ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேல் படை வீரர் ஹதார் கோல்டின் (Hadar Goldin) உடல் தற்போது இஸ்ரேலுக்கு…