;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

சுகாதார தொழிலாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பு

யாழ் மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பு போரட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்தனர். யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் இடம்பெற்ற நிலையில், பொறியியலாளரது கட்டுப்பட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை…

கண்ணாமூச்சு ஆடுவோம் – மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்!

விளையாட அழைத்து மாமியாரை, மருமகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணாமூச்சு ஆந்​தி​ரா, அப்​பண்​ண​பாளை​யம் வர்​ஷிணி குடி​யிருப்பு பகு​தியை சேர்ந்​தவர் சுப்​பிரமணிய சர்​மா. இவரது மனைவி லலி​தா. இவர்​களுக்கு இரண்டு…

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன்…

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரம் போதை…

ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக…

ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர் நாயகம் , பொறுப்பாசிரியர் இராஜினாமா

பனோரமா ஆவணப்படம் டொனால்ட் டிரம்பின் உரையைத் தவறாகத் திருத்தியதாக எழுந்த கடும் விமர்சனத்தையடுத்து, பிபிசியின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி மற்றும் செய்தி பொறுப்பாசிரியர் டெபோரா டர்னஸ் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர். ஐந்து ஆண்டுகளாக பதவி…

இரண்டு துண்டாகி விழுந்து நொருங்கிய ஹெலிகாப்டர் ; 5 பேர் பலி்; அதிர்ச்சி தரும் காணொளி

ரஷ்யாவின் டெகஸ்டான் நகரில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 5 பேர் ஹெலிகாப்டரில் டெகஸ்டான் நகரில் உள்ள அஷி- சு என்ற கிராமத்திற்கு…

பிகாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பிகாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் சரண் மாவட்டத்தில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5…

கொழும்பில் தமிழர்கள் வாழ் பகுதியில் அருவருப்பான செயல் ; கடும் விசனம்

கொழும்பு - வௌ்ளவத்தை காலிவீதி சம்பத் வங்கிக்கு முன்னால் உள்ள வீதி கடவை பொத்தானில் சாப்பிட்ட பபிள்கத்தை ஒட்டி வைத்த சம்பவம் தொடர்பில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது, வீதியை கடப்பதற்காக பொத்தானை அழுத்த கையை வைக்கின்ற இடத்தில் யாரோ ஒருவர்…

டெக்சாஸ்: 3 சக ஊழியர்களைக் சுட்டுக்கொன்று இளைஞர் தற்கொலை

டெக்சாஸில் உள்ள வணிக நிறுவனத்தில் 3 சக ஊழியர்களைக் சுட்டுக்கொன்று விட்டு இளைஞர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வணிக நிறுவனத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் மூன்று சக…

ஈக்வடாா்: சிறைக் கலவரத்தில் 31 போ் உயிரிழப்பு

தெற்கு ஈக்வடாரில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழந்தனா். இது குறித்து சிறை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எல் ஓரோ மாகாணத்தில் உள்ள மச்சாலா சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கலவரம் வெடித்தது. இதில்…

தாதியர் பணிப்புறக்கணிப்பு

வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும்…

கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் 04 சிறுவர்கள் பார்வையிழப்பு

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6 சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம்.…

நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்

யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால் ,குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் அறிவித்துள்ளார். நெடுந்தீவு - குறிகாட்டுவான்…

யாழில்.ஹெரோயினுடன் 06 பேர் கைது

தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது…

யாழில். வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இராசதுரை நிஷாந்தன் (வயது 38) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம்…

செங்கோட்டை அருகே சிக்னலில் நின்றபோது பயங்கரம்: டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தில் நடந்தது…

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததை அடுத்து, மும்பை,…

அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1.77 லட்சம்! வரி வருவாயை பகிர்ந்து கொடுக்க டிரம்ப் திட்டம்!!

அமெரிக்காவில் வாழும் அதிக வருவாய் உள்ளவர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் தலா 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். பல்வேறு உலக நாடுகளுக்கும் அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விதிப்புகள் மூலம்…

தென்னிலங்கையில் வாகன திருட்டு அதிகரிப்பு

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள்…

மாலைத்தீவில் தடுக்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் வெளியான தகவல்

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த…

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு : வாகன உதவி வழங்கிய உடுவில் சந்தேகநபர் கைது; போலி இலக்கத்…

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது…

டெல்லியில் பயங்கர கார் வெடிப்பு: 13 பேர் உயிரிழப்பு, தீவிர விசாரணை தொடக்கம்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடந்துள்ள பயங்கர கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை (நவம்பர் 10) மாலை 6.52 மணியளவில், டெல்லியில் சுபாஷ் மார்க் சிக்னலில், செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஒரு ஹூண்டாய்…

அமெரிக்க வரலாற்றின் மிக நீண்ட அரச நிர்வாக முடக்கத்த்திற்கு முடிவு

வரலாற்றின் மிக நீண்ட அரச நிர்வாக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்க ஜனநாயக கட்சி செனட்டர்கள் வாக்களிக்கவுள்ளனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன்…

கஞ்சா போதையில் வீட்டிற்குள் அட்டகாசம் ; மகனை துண்டாடிய தந்தை

கஞ்சா போதையில் பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகனை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை அம்பத்தூர் அருகே நடந்துள்ளது. சென்னை, அம்பத்தூரை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த இறைச்சி வியாபாரி ஒருவரின் மகன் மது மற்றும் கஞ்சா போதைக்கு…

யாழில் உறக்கத்திலிருந்த தந்தைக்கு காத்திருந்த பேரிடி

துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (10) காலை குழந்தை வீட்டில் தந்தையுடன் இருந்த நிலையில் தந்தை உறக்கத்தால் கண் விழித்த போது சிறுவனை காணாது தேடியுள்ளார்.…

யாழில் பிரபல வர்த்தகருக்கு STF கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ; தொலைபேசியில் கிடைத்த முக்கிய…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று (10) சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையமொன்றிலேயே…

கல்வயல் கோவிலில் பிள்ளையாரின் வெள்ளி கவசத்தை திருடியவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் பிள்ளையார் சிலையின் வெள்ளியிலான கவசத்தை களவாடியவர் ஒரு மாத காலத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி ,கல்வயல் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலையின் சுமார் 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான…

மலேசியா அருகே படகு கடலில் மூழ்கியதில் 100 பேரைக் காணவில்லை!

ரோஹிங்கியா மக்களை ஏற்றிக் கொண்டு வந்த படகு தாய் - மலேசிய கடல் எல்லைப் பகுதியான லங்காவி அருகே கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 100 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெண்கள்,…

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டுப் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டென்மார்க்…

வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு…

பிரித்தானியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் இருந்து பலரை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட நபர் லண்டன் வடகிழக்கு ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர் சமீர் ஜிடோனி. இவர் டான்காஸ்டரில் இருந்து லண்டன்…

இரண்டாவது முறையாகப் பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப் ; பல அதிரடி நடவடிக்கைகள்

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றப்பின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முக்கியமான நடவடிக்கையாகவும், உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியதும் வரி விதிப்பு என்றே சொல்லலாம். இந்தியா…

யாழில். சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு – வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்ட…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல்…

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இலக்கிய விழா!

கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையில் கோப்பாய் பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய ‘இலக்கிய விழா 2025‘ நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கோப்பாய் பிரதேச செயலாளரும்…

நாட்டின் உயர் தலைவரின் புகைப்படம் எரிப்பு… 22 வயது இளைஞர் சடலமாக மீட்பு

நாட்டின் உயர் தலைவரின் புகைப்படத்தை எரித்து, காணொளியாக வெளியிட்ட 22 வயது இளைஞரின் மரணம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக அந்த இளைஞரின் மரணம் தொடர்பில் ஈரான் அரசு ஊடகமும் சமூக ஆர்வலர்களும் கடும்…

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் அபாய அளவு; மக்கள் முக கவசம் அணிய…

காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு குறைந்துள்ளதால மக்கள் முக்க கவசங்களை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு குறைந்துள்ளதாக, காற்றுத் தரக்…