பிரித்தானிய தம்பதியினரை கைது செய்த தலிபான்: வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ள 4 குழந்தைகள்
நீண்ட காலமாக ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்த பிரித்தானிய தம்பதி தலிபான் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய தம்பதி கைது
கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் கல்வித் திட்டங்களை வழங்கி வரும் 70 வயதைத் தாண்டிய பிரித்தானிய…