புத்தாண்டு தின தாக்குதல் திட்டம் முறியடிப்பு ; அமெரிக்க அதிகாரிகள் அறிவிப்பு
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் புத்தாண்டு தினத்தன்று “ஐஎஸ்ஐஎஸ்” அமைப்பினால் நடத்தப்படவிருந்த பாரிய பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, 18 வயது இளைஞன் ஒருவரைக் கைது…