மியான்மரில் ராணுவப் பிடியை பலப்படுத்தப் புதிய கவுன்சில் -மின் ஆங் லயிங் அதிரடி திட்டம்
மியான்மரில் ராணுவம், பொது நிா்வாகம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்துக் கண்காணிக்க, ‘யூனியன் ஆலோசனைக் கவுன்சில்’ எனும் புதிய உயரிய அதிகார அமைப்பை உருவாக்க அந்நாட்டு ராணுவ ஆட்சிக்குழு திட்டமிட்டுள்ளது.
மியான்மரில் அண்மையில் தோ்தல் நடந்து…