;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

இந்தியா மீதான வரி 18%ஆக குறைப்பு ; டிரம்பின் அதிர்ச்சி அறிவிப்பு

இந்தியா மீதான வரியை 18 சதவிகிதமாகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிக்கையில் டிரம்ப் கூறியிருப்பதாவது, "இந்தியாவின் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய பிரதமர் மோடி, எனது சிறந்த நண்பர்களில்…

யாழ் பாடசாலையில் சர்ச்சை ; ஒரு தசாப்தமாக வரலாறு பாட ஆசிரியர் இல்லை

யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கடந்த 10 வருடங்களாக வரலாற்று பாடத்திற்கான ஆசிரியர் நியமிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது இந்த…

திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

பதுளையில் இருந்து நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று திடீரென தீ பிடித்து முற்றாக எரிந்துள்ளது. மேலதிக விசாரணை குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் சென் ஜேம்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தீயில் எவருக்கும் எந்த சேதமும்…

அனைத்து மின் விளக்குகளும் அணைந்த தருணம் ; கிளிநொச்சி நீதிமன்றத்தில் மரண தண்டனை

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால், கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் பிரதான குற்றவாளிக்கு இன்று (02-02-2026) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…

பாகிஸ்தானில் ராணுவம்-பலூசிஸ்தான் ஆயுதக் குழு உச்சக்கட்ட மோதல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழு நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு ராணுவம் நடத்திய நடவடிக்கையில் கடந்த 40 மணி நேரத்தில் 145 கிளா்ச்சியாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் ராணுவ…

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள தனியார் விண்ணப்பத்தாரர்கள், தமது அனுமதி அட்டைகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்வதற்கான கால அவகாசம் குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனாவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறைத்தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வங்கதேசத்தில் பூதாகரமாக வெடித்து ஆட்சி மாற்றத்தை விளைவித்த மாணவா்கள்…

உக்ரைனில் ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 12 பேர் பலி

கீவ், உக்ரைனின் நிப்ரோ நகரில் நேற்று ரஷிய ராணுவம் திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது குண்டு பாய்ந்ததில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். உக்ரைனின்…

இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 4 நாடுகள்.., எது எது தெரியுமா?

சர்வதேச பயணம் திட்டம் செய்யும்போது, நம் மனதில் வரும் முதல் யோசனை விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தான். இருப்பினும், பல நாடுகளுக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவைப்படுவதில்லை. பயணிகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மட்டும்…

ரஷ்ய பெண்களுடன் உடலுறவு கொண்டார் ; பில் கேட்ஸ் குறித்து எப்ஸ்டீன் அதிர்ச்சி தகவல்

அமெரிக்க நீதித் துறை சமீபத்தில் வெளியிட்ட, 'எப்ஸ்டீன் கோப்புகளில்' மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பில் கேட்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜெப்ரி எப்ஸ்டீன்,…

பனிச்சிறுத்தையுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி

வடக்கு சீனாவில் வனவிலங்கு ஒன்றிற்கு மிக அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவர், பனிச்சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார். வடக்கு சீனாவின் ஃபுன்யூன் கவுண்டியில் (Fuyun County) அமைந்துள்ள புகழ்பெற்ற…

யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையக அகற்றப்படாது!

யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் எந்த திட்டமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சமூகத்திற்குள் இது போன்ற தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…

ராஜபக்ஷ குடும்பத்திற்கு அடுத்த சிக்கல் ; முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக சமல்…

அமெரிக்கா தாக்கினால் பெரிய போர் வெடிக்கும் ; ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை

''அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும் என மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பிரச்னைகள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த டிசம்பர் முதல் அங்கு போராட்டம் நடந்து வருகிறது.…

பேராதனை பல்கலைகழகத்தில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி எட்டு பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குளவி கொட்டுதலால் பாதிக்கப்பட்டவர்களில் ஆறு மாணவர்களும் இரண்டு ஊழியர்களும்…

பாகிஸ்தானில் ராணுவம்-பலூசிஸ்தான் ஆயுதக் குழு உச்சக்கட்ட மோதல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழு நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு ராணுவம் நடத்திய நடவடிக்கையில் கடந்த 40 மணி நேரத்தில் 145 கிளா்ச்சியாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் ராணுவ…

அமெரிக்கா தாக்கினால் பிராந்தியப் போா் வெடிக்கும்: கமேனி எச்சரிக்கை!

‘ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்திலும் ஒரு பெரும் போராக உருவெடுக்கும்’ என ஈரானின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.‘ ஈரானில் அண்மையில் நடைபெற்ற மக்கள்…

அமெரிக்க குடியேற்றச் சோதனையில் கைதான 5 வயது சிறுவனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் குடியேற்றச் சோதனையில் கைது செய்யப்பட்டு, தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்ட 5 வயது சிறுவன் லியாம் கொனேஜோ ராமோஸ், அவனது தந்தை அட்ரியன் அலக்சாண்டா் ஆகிய இருவரையும் உடனடியாக விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம்…

திருகோணமலையில் வீதியில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு

திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் இன்று (02) காலை நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் கிடந்த நபரை பார்த்த பொது மக்கள் இது தொடர்பில் உடனடியாக…

சி.சி.டி.வியில் பதிவான கோர விபத்து; பெண் உயிரிழப்பு

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். உயிரிழந்த பெண் வீதியை கடக்க முற்பட்டபோது, மிகிந்தலை திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்…

மரணம் வரவில்லை; யாழில் முதியவரின் விபரீத முடிவால் அதிர்ச்சி

யாழ்ப்பாணம் நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 96 வயதான முதியவர் ஒருவர் தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் நேற்று (01) தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.…

ஈரானில் வெடித்து சிதறிய துறைமுக நகர கட்டடம் ; தொடரும் பரபரப்பு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் இன்று 8 மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒரு நபர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக…

அவசரமாக தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம் ; உள்ளாடையுடன் குதிக்க முயன்ற பயணி

வியட்நாமின் நா ட்ராங் (Nha Trang) நகரில் இருந்து தாய்லாந்து தலைநகர் பெங்கொக் நோக்கிப் பயணித்த ஏர் ஏசியா (AK647) விமானத்தில், ரஷ்ய மொழி பேசும் பயணி ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் 40…

யாழ். அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் உலக ஈர நில தினம் அனுஷ்டிப்பு!

ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் இன்றைய தினம் (02.02.2026) கடைப்பிடிக்கப்படுகிறது.   அந்தவகையில் யாழ் மாவட்ட மத்திய

ஊர்காவற்றுறையில் வீடமைப்புத் திட்டத்திற்காக சிவகுரு ஆதீனத்தினால் காணி அன்பளிப்பு

ஊர்காவற்றுறையில் வீடமைப்புத் திட்டத்திற்காக சிவகுரு ஆதீனத்தினால் 15 ஏக்கர் காணி அன்பளிப்பு செய்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் சிவகுரு ஆதீன நம்பிக்கை நிதியத்தின் தலைவர் வேலவன் சுவாமி…

மயிலிட்டி விபத்து – ஒருவர் உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மயிலிட்டி பகுதியில் துவிச்சக்க வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக…

ராஃபா எல்லை மீண்டும் திறப்பு: காஸாவுக்குள் நுழைந்த மனிதாபிமான உதவிகள்!

இஸ்ரேல்-ஹமாஸ் போா்நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான, எகிப்து-காஸா இடையிலான ராஃபா எல்லை ஞாயிற்றுக்கிழமை சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டது. இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புடன், சா்வதே நாடுகள் அனுப்பிய மனிதாபிமன உதவிப் பொருள்களை ஏற்றிவந்த…

7 ஆண்டுகளுக்கு பிறகு தூதரகம் திறப்பு வெனிசுலாவுக்கு சென்ற அமெரிக்கா தூதர்

போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்து அழைத்து சென்றது. இதையடுத்து அங்கு இடைக்கால அழைத்து சென்றது. இதையடுத்து, அதிபராக நியமிக்கப்பட்ட டெல்சி ரோட்ரிக்ஸ் அரசாங்கம் அமெரிக்காவுடன்…

10 லட்சம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

வாஷிங்டன், உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, எக்ஸ் வலைத்தளம், ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் ஆனவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்…

இரகசிய தகவலால் வசமாக சிக்கிய உயர்தர மாணவர்கள் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

உயர்தர பரீட்சை எழுதவிருக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட அவர்களுக்கு கஞ்சா போதைப்பொருளை விநியோகித்த நபர் ஒருவருமாக மூவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை அலகொல்கம பகுதியில் 4850 மில்லி கிராம்…

சமய நடவடிக்கைக்காக சென்ற இரு பிள்ளைகளின் தாய் விபத்தில் பலி

மொனராகலை-வெல்லவாய வீதியில் மல்வத்தவெல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (01) மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் உயிரிழந்ததாக வெல்லவாய பொலிஸார்…

வங்காளதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.0 ஆக பதிவு

டாக்கா, வங்காளதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவில் திரிபுராவின் தர்மநகர் பகுதியில் இருந்து வடக்கே 53 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி இருந்தது.…

இலங்கை வாழ் பெற்றோரை அதிர வைத்த மோசமான செயல்! பாரிய வலையமைப்புடன் சிக்கிய கும்பல்

கண்டியில் 36 சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரும், பொறியியலாளர் ஒருவரும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பேராதனை…

யாழில்.சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் – மருத்துவர்களை கைது செய்ய…

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பொலிசரின் இத்தகைய செயற்பாடு …