கடும் வெப்ப காலநிலையால் சிறுவர்கள் பாதிப்பு; பெற்றோரே அவதானம்
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்குத் தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி,…