பிள்ளையானுக்கு திடீர் சுகயீனம்; மருத்துவமனையில் அனுமதி
விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுளதாக சிறைசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள…