;
Athirady Tamil News
Monthly Archives

April 2026

தமிழர் பகுதியில் இரகசியத் தகவலால் பிடிபட்ட இளைஞர்கள் ; சோதனையில் அரிய வகை உயிரினம் மீட்பு

புத்தளம், கரம்ப பகுதியில் 10 நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக தம் வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட விசேட…

இந்தியாவில் கைதான கரந்தெனிய ராஜு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட 'கரந்தெனிய ராஜு' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு அதிரடிப் படையினரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். கொலை உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகக் பொலிஸார்…

கால்வாய்க்குள் விழுந்த விமானப்படை அதிகாரி ; முதலைகளின் செயலால் காத்திருந்த அதிர்ச்சி ;…

இங்கினியாகல, கலுகொல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்ததில் காணாமல்போன விமானப்படை சர்ஜென்ட் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தை முதலைகள்…

பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை ; தமிழர் பகுதி இளம் பெண் உட்பட குழுவிற்கு பொலிஸாரின்…

ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவிய காணொளி…

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 4 மருத்துவ பணியாளர்கள் பலி

பெய்ரூட், லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த சில வாரங்களா கத் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானில் உள்ள மைபடோன் கிராமத்தில் இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து 3…

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம்: அமெரிக்கா

ஈரானுடன் தற்காலிக போர் நிறுத்தத்தில் இருக்கும் அமெரிக்கா, அந்த நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் உறுதி யாக இருக்கிறது. இதை அமெரிக்க ராணுவ மந்திரி பெட்டே ஹெக்சேத் மீண்டும் தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,…

20 ஆண்டுகளாக வாலிபரின் வயிற்றுக்குள் இருந்த ‘தெர்மோ மீட்டர்’ அகற்றம்

பீஜிங், நாம் தெரியாமல் ஒரு பொருளை விழுங்கிவிட்டால் அது ஜீரணமாகிவிடும் அல்லது வெளியே வந்துவிடும் என்ற பொதுவான நம்பிக்கையை உடைத்திருக்கிறது சீனாவில் நடந்துள்ள ஒரு விசித்திரமான சம்பவம். ஒரு மனிதனின் வயிற்றுக்குள் 20 ஆண்டுகளாக ஒரு…

ஹார்மூஸ் ஜலசந்தியை அல்ல; ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டு உள்ளோம்: அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம்…

மனநிலை மாற வேண்டும்

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாகக் கடந்த ஆண்டு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்க அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களின் மீது கணிசமாக வரி விதித்தார். இதனால், உலக நாடுகள் கடுமையான அதிர்ச்சிக்கு…

சீனாவில் கத்தோலிக்கர்களுக்கு கடும் நெருக்கடி: அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயத்தில் இணைய…

பீஜிங், சீனாவில் உள்ள சுமார் ஒரு கோடியே 20 லட்சம் கத்தோலிக்கர்கள் மீது அந்நாட்டு அரசு கடு மையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக 'மனித உரிமைகள் கண்காணிப்பகம்' அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வாட்டிகன் மற்றும் போப் ஆண்டவருக்கு விசுவாசமாக…

பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க இராணுவ காட்டிய அதிரடி ; பறிபோன உயிர்கள்

கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 3 போ் கொல்லப்பட்டனா். சா்வதேச கடல் எல்லைப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான…

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் சிறைக்கு செல்வார்..! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்

இன்றைய தினம் பதவி விலகிய முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் தண்டனைக்கு உட்படுவார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை, நிலக்கரி இலங்கைக்கு வருவதற்கு முன்பே அது தரமற்றதாக இருப்பதாக…

போருக்கு மத்தியிலும் அடங்காத ஈரான்; பெண் உட்பட நால்வருக்கு மரண தண்டனை; சர்வதேசம் கடும்…

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் அரசியல் சூழல்…

அரோகரா கோசங்கள் விண்ணதிர தேரேறி வந்தார் திருக்கோணேஸ்வர பெருமான்

அரோகரா கோசங்கள் விண்ணதிர தேரேறி வந்தார் திருக்கோணேஸ்வர பெருமான் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸ்வர பெருமானின் இரதோற்சவத் திருவிழா இன்று (17) வெள்ளிக்கிழமை பெருமளவான பக்தர்கள் பங்கேற்புடன் மிக சிறப்பாக இடம்பெற்றது.

பாகிஸ்தான் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய ஏவுகணை சோதனை

இஸ்லாமாபாத். பாகிஸ்தான் கடற்படை தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட அதிநவீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. கராச்சி கடல் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில், நீண்ட தொலைவில் இருந்த இலக்கை…

மே மாத எரிவாயு விநியோகம் ; லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

நாட்டில் மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நாட்டுக்கு 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைத்துள்ளதாகவும் மேலும் 17,500 மெட்ரிக் தொன் கையிருப்பு வந்து சேரும் என…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உரையாட மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்…

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!

லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,196 ஆக அதிகரித்துள்ளது. ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக, மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியதாக 14 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று…

காலி துறைமுகத்தை வந்தடைந்த ஜெர்மனியின் சொகுசு கப்பல்

ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 900 பயணிகளுடன் காலி துறைமுகத்தை வந்தடைந்தது. பஹாமாஸ் நாட்டின் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அந்தக் கப்பல், 580 பயணிகளையும்…

எரிசக்தி அமைச்சில் அதிரடி மாற்றம் ; வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி…

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் இருவரும் இன்று (17) பிற்பகல் தங்களது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்…

இஸ்ரேல் – லெபனான் 10 நாள் போா்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாட்கள் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா். வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே பல்லாண்டுகளுக்குப் பிறகு கடந்த…

இரவு நேர பணிபுரிபவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

தற்கால வாழ்வியல் மாற்றங்களால் இரவு நேரங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொடர்ச்சியான இரவு நேர பணி மனித உடலில் பாரதூரமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மனித உடலானது…

நிலக்கரி விவகாரம்; விசாரணைக்கு விசேட குழு நியமனம்!

நிலக்கரியின் தரம் மற்றும் கொள்முதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன்,…

SLTB பேருந்துகளில் கட்டணங்களை செலுத்த டிஜிட்டல் புரட்சி!

இலங்கை பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துகளில் பயணக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக பிரத்தியேக அட்டை (Card-only payment system) முறையை அறிமுகப்படுத்தத்…

தையிட்டி விகாரை காணிகளை மே 15ஆம் திகதிக்குள் அளவீடு செய்வோம் – மாவட்ட செயலர்…

காணி நிர்ணயத்  திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில்  காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் போது, அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த வகையில்…

ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை: அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம்

திருவனந்தபுரம், கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் நித்தின் ராஜ் (வயது 23). இவர் கண்ணூர் மாவட்டம் அஞ்சரகண்டி அரசு மருத்துவக்கல்லூரியில் பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படித்து வந்தார். அவரை கல்லூரி அனாடமி…

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

கத்தார் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அந்நாட்டு மன்னர் தமீம் பின் ஹமாத் அல் தானியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். பாகிஸ்தான் அரசின் தலைமையில், பிரதமர் ஷரீஃப் முன்னிலையில் இஸ்லாமாபாதில்…

ஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற ஆர்வலரின் உடல்நிலை கவலைக்கிடம்!

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆர்வலர் நர்கிஸ் முகமதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர் நர்கிஸ் முகமதிக்கு (வயது 53)…

பல்கலைக்கழக பட்டதாரிகள் அதிகரிப்பு ; இலங்கையில் உயர்கல்வி முன்னேற்றம்

2024 ஆம் ஆண்டு மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின்படி , இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில், கல்வித் தகைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, கலாநிதி (PhD) பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மொத்த…

தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கையை தவெக தலைவர் இன்று வெளியிட்டுள்ளார். தவெக தேர்தல் அறிக்கை 10 அம்ச மக்கள் நல திட்டங்களாக இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  மகளிர்…

300அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து; ஆண் பலி; மூவர் காயம்

பலாங்கொட பகுதியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியினை விட்டு விலகி சுமார் 300அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஒயாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார்…

நாளை முதல் மீண்டும் பெற்றோலுக்கு QR முறைமை

பெற்றோலுக்கான QR முறைமையானது நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதேவேளை புத்தாண்டை ஒட்டி பெற்றோலுக்கான QR முறைமையானது நீக்கப்பட்டிருந்தத்து. இந்நிலையில்…

பிக்குவின் பொலிஸ் முறைப்பாட்டால் தையிட்டி விகாரை காணி அளவீடு நிறுத்தம் ; ஒரு மாதத்திற்குள்…

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் விகாரதிபதியின் பொலிஸ் முறைப்பட்டினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.  தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அளவீடு…