;
Athirady Tamil News
Daily Archives

17 June 2026

திருவிழா சண்டையை தடுத்த முதியவருக்கு பழிவாங்கலா?வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்

மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற முதியவர் ஒருவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸார் தெரிவிக்கையில்,…

ரூ.161 இலட்சம் பெறுமதியான 10,000க்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள் ; அளவீட்டு பணிகள் நிறைவு

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களின் அளவீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு பிரதம…

பொலிஸ் சேவைக்கு மக்கள் நேரடி மதிப்பீடு ; புதிய QR முறைமை அறிமுகம்

இலங்கை பொலிஸாரினால் வழங்கப்படும் சேவைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய QR குறியீட்டு (QR Code) முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாடு…

வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு!

2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் நேற்றைய தினம் (16.06.2026) …

யாழ். மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்! 

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வீட்டுத்திட்டம் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்  டீ.பி சரத் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.06.2026)  அரசாங்க…

ஊழியர் நிதிகளில் பெரிய மாற்றம்? அமைச்சரவை எடுத்த முக்கிய முடிவு

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) ஆகியவற்றின் செயற்பாடுகளை ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பரிந்துரைகளை…

அமெரிக்க பி-52 குண்டுவீச்சு போர் விமானம் விபத்து: 8 பேர் பலி

தெற்கு கலிபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில், பி-52 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 8 பேரும் பலியானதாக ராணுவ…

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு: சுந்தா் பிச்சை பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்து மாணவா்கள் வெளிநடப்பு

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில், கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்ச்சியிலிருந்து மாணவா்கள் வெளிநடப்பு செய்தனா். பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து அவா்கள் நிகழ்ச்சியில்…