;
Athirady Tamil News
Monthly Archives

July 2026

“AHEAD” பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்க திறன் கண்காட்சி

"AHEAD" பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்க திறன் கண்காட்சி யாழ் . இந்து ஆரம்ப பாடசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. பாலர்கள் தமது ஆக்க திறன்களை வெளிப்படுத்தும் முகமாக ஆக்கங்களை உருவாக்கி அதனை காட்சிப்படுத்தினர். அதன் போது…

கனடாவில் பயங்கர காட்டுத்தீ: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கனடாவின் ஓன்டோரியோ மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் சில நாள்களாக பரவிவரும் பயங்கர காட்டுத்தீ காரணமாக அந்நாட்டின் தலைநகரான ஒட்டாவா மற்றும் டொரண்டோ நகரங்களில் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் மக்களின்…

கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு 04 புதிய பயிற்சி மருத்துவர்கள் நியமனம்

நாட்டின் பொதுச் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு பயிற்சி மருத்துவர்கள் இன்று சனிக்கிழமை தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். கடமைகளைப்…

பிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்

பிரிட்டனில் ஆளும் தொழிலாளா் கட்சியின் புதிய தலைவராக ஆண்டி பா்ன்ஹாம் (56) வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன்மூலம், அவா் பிரிட்டனின் புதிய பிரதமராக அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளாா். கடந்த 10 ஆண்டுளில், அந்நாட்டின்…

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா; முதல் ஹைட்ரஜன் ரயில்!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ள நிலையில், இந்த ரயிலில் உள்ள ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக, ஹரியானா மாநிலத்தின் 'ஜிந்த்'…

ஒருதலை காதலால் நிகழ்ந்த விபரீதம்: பஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பண்ட்வால் தாலுகா காக்யபாடா அருகே கொடங்கே பகுதியை சேர்ந்தவர் பாலப்பா கவுடா. இவரது மகள் லாவண்யா (வயது 22). இவர் கல்லடுக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். ஒரு தலையாக காதல் இவர்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பு-ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்  3,820 மில்லிகிராம்  ‘ஐஸ்’   போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு அமைய, பொலிஸ் மா அதிபரின்…

மருதமுனையில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து- அரச உத்தியோகத்தர் பரிதாபமாகப்…

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி, அரச உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில்…

மெக்சிகோவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பரபரப்பும் நிலவியது. பல பகுதிகளில் கட்டிடங்கள் பலமாக குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான…

சீனாவில் பயங்கர நிலச்சரிவு: பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என தகவல்

பிஜீங், சீனாவின் சோங்க்சிங் நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பாறைகள் சரிந்து சாலைகள் மூடப்பட்ட நிலையில், பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பயங்கர நிலச்சரிவு சீனாவின் சோங்க்சிங் நகரில் இன்று…

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழுப்பபட்ட ஆட்சேபனையை தொடர்ந்து அதனை நிறுத்த உள்ளூராட்சி ஆணையாளர் தீர்மானித்துள்ளார். சாவகச்சேரி…

வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; மக்களே அவதானம்

நாட்டில் இன்று சனிக்கிழமை (18) சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும்…

Jaffna Kings அணியில் இடம்பெற்ற மோசடி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட Jaffna kings அணியின் இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு…

‘தேர்தல் தோல்வி தொடர்பான டிரம்ப்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது’ – சீனா பதிலடி

பீஜிங், அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 25 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், என்னை தோற்கடிக்க சீனா பல்வேறு…

ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின் நிதியில் புங்குடுதீவில் வீதி மின்விளக்குகள்

ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின் நிதியில் புங்குடுதீவில் வீதி மின்விளக்குகள் வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தமிழ்த்தேசிய பேரவையின் அங்கத்துவ கட்சியான ஜனநாயக தமிழரசு கட்சியின் பிரதி செயலாளருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின்…

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

அலவத்துகொட, படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த நிலப்பகுதியில், அடித்தளத்திற்காக குழி தோண்டிக்கொண்டிருந்த போது இந்த மண்மேடு சரிந்து…

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

ஜெருசலேம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு செயல்பட்டு வருகிறார். இதனிடையே, இஸ்ரேல் நாடாளுமன்ற 4 ஆண்டுகள் பதவி காலத்தை நிறைவு செய்ய…

சக்கர நாற்காலியில் வந்து அதிகாரிகளை மிரள வைத்த வெளிநாட்டு பெண் ; சினிமா பாணியில் சம்பவம்

உடலுக்குள் இரகசியமான முறையில் கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து வைத்து நாட்டிற்குள் கொண்டுவந்த 54 வயதுடைய அங்கோலா நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது…

வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், நாயுடுப்பேட்டை பகுதியில் பாடசாலை மாணவியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஒருவர் பாடசாலை முடிந்து…

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 9.00 மணிக்கு…

நான் தோற்க சீனாதான் காரணம் – டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 25 நிமிட…

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு: 4 பேர் பலி -12 பேருக்கு சிகிச்சை

அமராவதி, ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ஜி.வீரபாண்டியன் இதுகுறித்து கூறியதாவது:- கொரோனா பாதிப்பு ஒய்.எஸ்.ஆர். கடப்பா…

சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் இலங்கைக்குள் போதைப்பொருள்

சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய அஞ்சல் உறைகள் பயன்படுத்தி போதைப்பொருட்களை…

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக…

தமிழர் பகுதியில் கலப்பட நெய் விற்பனை ; நபருக்கு 30,000 ரூபா அபராதம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட நெய் மாதிரியில் கலப்படம் இருப்பதும், அதன் லேபலில் குறிப்பிடப்பட்டிருந்த உரிமையாளர் விபரமும் போலியானது என்பதும் ஆய்வில்…

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் புதிய கிரீட வடிவ கொடிக்கம்பத்தில் நவநாள்…

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கிரீட வடிவிலான கொடிக்கம்பத்தின் அர்ச்சிப்பும், ஆலய திருவிழா நவநாள் ஆரம்பம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை, பங்குத்தந்தை அருட்பணி மனுவேல்பிள்ளை றெக்ஸ் சவுந்திரநாயகம் அடிகளாரின்…

ஆப்பிரிக்காவில் புதிய வகை குரங்கு இனம் கண்டுபிடிப்பு

ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் உள்ள அடர்ந்த காடுகளில், தனித்துவமான குரல் ஒலி, 'இளஞ்சிவப்பு-ஆரஞ்சு' நிற உதடுகள் கொண்ட புதிய வகை குரங்கு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் டி.ஆர்.சி அடர்ந்த காடுகளில் ஒரு புதிய குரங்கு…

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – 7 பேர் பலி

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஈரான் புதிய உச்ச தலைவராக…

நாங்கள் டிரம்ப்பை கொல்வோம்! – ஈரானின் பதாகையால் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானிய…

ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் ; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானின் தெற்குப் பகுதி நகரங்களான பண்டார் அப்பாஸ், கெஷ்ம் தீவு மற்றும் சாபஹார் ஆகிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அத்துடன், ஈரானிய துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்ற எண்ணெய் கப்பல் ஒன்றின்…

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…

Courtesy: தீபச்செல்வன் பண்பாட்டை மறந்த இனம் பூமியில் நிலைப்பதில்லை என்பார்கள். தனி மனிதன் வாழ்வியல் நெறிகளை அறியவும் தன்னை சமூகத்தில் இணைத்துக் கொள்ளவும் பண்பாடு வழி வகுக்கிறது. உலகம் மிக நவீனத்துமடைந்து வருகின்ற காலத்தில் தொடர்பாடல்…

அமெரிக்கா தாக்கினால் செங்கடலை முடக்க ஹூதிகளுக்கு ஈரான் வழங்கிய ரகசிய உத்தரவு

அமெரிக்கா தனது நாட்டின் எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தினால், செங்கடல் ஊடான எண்ணெய் போக்குவரத்துப் பாதையை மூடுவதற்குத் தயாராக இருக்குமாறு, ஏமனின் ஹூதி அமைப்பிடம் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் சாத்தியமான…

எரிபொருள் QR முறைமை; வௌியானது புதிய அறிவிப்பு

நாட்டில் எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளுக்கான ஸ்திரத்தன்மை இன்னமும்…

வங்கக் கடலில் கவிழ்ந்த ரோஹிங்கியா அகதிகள் படகுகள்

மியான்மரின் ரோஹிங்கியா அகதிகள் பயணித்த 2 படகுகள் வங்கக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமாா் 530 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் ரக்கீன் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் படகுகளில், வங்கதேச அகதிகள்…