அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு
தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின்போது…