அமெரிக்க உள்கட்சி தேர்தல் இந்திய வம்சாவளி டாக்டர் அபார வெற்றி
வாஷிங்டன்,
அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜனநாயக கட்சியின் உள்கட்சி தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அமிஷ் ஷா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அரிசோனா…