தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா- 2ஆவது நாள் அமர்வு(video)
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா: கோலாகலமாகத் தொடங்கியது 2ஆவது நாள் அமர்வு
3,398 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன
3 நாட்கள், 9 அமர்வுகளாக நடைபெறும் பிரம்மாண்ட விழா
வேந்தர், உபவேந்தர் தலைமையில் ஒலுவில்…