கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொடூர கொலை: நேரில் பார்த்ததால் 4 வயது மகனை கொன்ற…
பெங்களூரு,
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண், அதற்கு இடையூறாக இருந்த கணவனை அடித்துக் கொலை செய்தார். இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த தனது 4 வயது பெற்ற மகனையும், இரக்கமின்றி தலையணையால் முகத்தை அமுக்கி கொன்ற சம்பவம்…