பிரிட்டனில் வரலாறு காணாத வறட்சி ; நீர் சேமிப்புக்கு அரசு புதிய ஆலோசனைகள்
பிரிட்டனில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, நீரை சேமிக்கும் வகையில் அரிசி கழுவுவதை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அரசு வழங்கியுள்ளது.
ஐரோப்பாவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக, பிரிட்டனில் நீர்நிலைகள் வறண்டு பெரும்பாலான பகுதிகள் தண்ணீர்…