சிலை விடயத்தில் தமிழரசு மீது சேறு பூசினால் முன்னணியை அம்பலப்படுத்துவோம்
தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்ட விடயத்தில் தமிழரசு கட்சியின் மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்நது சேறு பூசல்களில் ஈடுபட்டால் அவர்களின் இரட்டை வேடங்களை அம்பலப்படுத்துவோம் என யாழ். மாநகர சபை முதல்வர் வி.மதிவதனி எச்சரித்துள்ளார். …