;
Athirady Tamil News
Monthly Archives

September 2026

கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து 21 வயது இளைஞனின் சடலம் மீட்பு

ஹொரவ்பொத்தானை, இஹலகும்புக்ககொல்லாவ பகுதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து 21 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கடந்த 24 ஆம் திகதி தனது சகோதரியுடன் இணைந்து மாடுகளை மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். எனினும்…

எல் நினோ தீவிரம் ; அடுத்தடுத்த மாதங்களில் இலங்கைக்கு வெள்ள அபாயம்!

வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமடைவதால், இலங்கை முழுவதும் மழைப்பொழிவு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. பசுபிக்…

புலிகளின் தலைவர் தமிழ் தேசிய தலைவரா? தேசிய தலைவர் என்பதற்கான வரையறைகள் என்ன?

புலிகளின் தலைவர் தமிழ் தேசிய தலைவரா? தேசிய தலைவர் என்பதற்கான வரையறைகள் என்ன? Is the leader of the Tigers a Tamil national leader? What are the criteria for being a national leader? தேசிய தலைவர் என்பது பதவி அல்ல, அந்தஸ்து. கட்சித் தலைவரை…

அமெரிக்கா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி: டிரம்ப் உடனான சந்திப்பில் ஷி ஜின்பிங்

‘அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி எல்லைக்குட்பட்டதாகவும், ஆரோக்கியமான ஓட்டப்பந்தயமாகவும் இருக்க வேண்டும்’ என அமெரிக்க அதிபா் டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா். இதேபோல், ‘ஷி ஜின்பிங்குடன்,…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாக…

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்,…

மனிதகுலப் பாதுகாப்புக்கு ஏ.ஐ. கட்டுப்பாடு: முன்னணி நிறுவனத் தலைவா்கள் வலியுறுத்தல்

‘மனிதகுலத்தின் எதிா்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிவேகமாக வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை உலக நாடுகள் உடனடியாக வரைமுறைப்படுத்திக் கட்டுப்படுத்த வேண்டும்’ என அத்துறையின் முன்னணி நிறுவனத் தலைவா்கள்…

நிந்தவூர் வவ்வாளோடை களப்பில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு: NAQDA உத்தியோகத்தர்களால் கள ஆய்வு!

நிந்தவூர் வவ்வாளோடை களப்பில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு: NAQDA உத்தியோகத்தர்களால் கள ஆய்வு! உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி பாறுக் ஷிஹான் நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை…

தியாக தீபத்திற்கு காவடி

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு இளைஞர் ஒருவர் தூக்கு காவடி எடுத்து , தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி…

இந்தியா உள்பட 47 நாட்டு மக்களை போரில் ஈடுபடுத்தும் ரஷியா: உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி

உக்ரைனுக்கு எதிரான போரில், இந்தியா உள்ளிட்ட 47 நாடுகளைச் சோ்ந்த அப்பாவி மக்களை ரஷியா வஞ்சகமாகப் போா்க் களத்தில் ஈடுபடுத்தி வருவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா். ஐ.நா. சபையின் 81-ஆவது ஆண்டு அமா்வின் பொது…

ஏ.ஐ. மனிதகுலத்துக்கு ஆபத்து; ஐ.நா.வில் ஆந்த்ரோபிக் நிறுவனம் தகவல்

நியூயார்க், ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி வேகமாக வளர்கிறது. இது ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கும் ஆபத்து என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆந்த்ரோபிக் நிறு வனம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. ஆபத்து…

யாழ். குடாநாட்டில் அதிர்ச்சி – ஒரே நாளில் 4 பேர் தவறான முடிவெடுத்து மரணம்

யாழ்ப்பாணம் - போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே நாளில் 7 சடலங்கள் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் நான்கு தவறான முடிவெடுத்து ஏற்பட்ட மரணகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய…

முகக்கவசத்துடன் சிங்கப்பூரில் வலம் வரும் ஷிரந்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, தொடர்பான சிரிலிய வழக்கு விசாரணைகளை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த 24ஆம் திகதியன்று விசாரணைக்கு முன்னிலையாக அழைப்பும்…

ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் சேவை

இலங்கையின் தலைமன்னார் கடற்பகுதியில் காணப்படும் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் புதிய படகு சேவையை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வு வடமாகாண…

இன்று முதல் குறைகிறது அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் இன்று (26) முதல் குறைக்கப்பட்டுள்ளன. லங்கா ச.தொ.ச சந்தைப்படுத்தல் முகாமையாளர் இஷான்…

ஒரு போட்டோகொப்பி பிரதிக்கு 850 ரூபாய் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் ; காத்திருக்கும் சட்ட…

ஒரு பிரதியை எடுப்பதற்கு 850 ரூபாய் கட்டணம் வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் உள்ள வியாபார நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனையிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவம் பெரும் கவனத்தைப்…

பொலன்னறுவை சிறுநீரக ​வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம் ; 7 பேர் காயம்

பொலன்னறுவை சிறுநீரக ​வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த சிறுநீரக…

அமெரிக்கா- சீனா உறவை புதிய பாதையில் கொண்டு செல்வோம்: சந்திப்புக்கு பின் டிரம்ப் – ஜி…

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்​பின் பேரில், சீன அதிபர் ஜி ஜின்​பிங் 3 நாள் அரசு​முறை பயண​மாக அமெரிக்கா சென்​றுள்​ளார். அமெரிக்க சென்ற சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து…

ஒரே நாளில் திருமணம் செய்து ஒரே நாளில் குழந்தை ; இரட்டை சகோதரிகளுக்கு நடந்த அதிசயம்

கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் தங்களது முதல்குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிரா மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் சிறுவயது முதல் கல்வி,…

யாழில் சீர்திருத்தப் பள்ளியில் அரங்கேற்றிய கொடூரம் ; சிறுவர்களுக்கு அதிரடி காட்டிய…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்கள் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நான்கு சிறுவர்களை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல இடங்களில் இன்றும் (26) பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (26.09.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை…

துருக்கியில் ரிக்டர் 5.1 அளவில் பயங்கர நிலநடுக்கம்

அங்காரா, உலகில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக துருக்கி உள் ளது. அங்குள்ள புவித்தட்டுகள் அடிக்கடி நகர்வதால், மிதமான மற்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்துவது வழக்கமாக உள்ளது. இந்த…

சவுதி அரேபிய துறைமுகம் மீது ஏவுகணை வீசி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

6 ஏவுகணைகள் வீச்சு ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிப் படையினர் உள்ளனர். அவர்கள் கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக, செங்கடல் கப்பல் வழித்தட மான பாப் எல் மான்டெப் நீரிணையை…

வெள்ளை மாளிகைக்குள் நுழைய செய்தி நிறுவனங்களுக்கு டிரம்ப் விதித்த தடை நீக்கம் –…

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அந்நாட்டு ஊடகங்களுக்கு இடையே நீண்ட நாட்களாகவே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. தமக்கு எதிராக செய்தி வெளியிடும் நிறுவனங்களை டிரம்ப் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார். இதன்…

இலங்கையின் கல்வி முறையும் சமகால சவால்களும்

இலங்கையின் கல்வி வரலாறானது சுதேச கல்வி முறை, காலனித்துவக் காலக் கல்வி முறை மற்றும் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலக் கல்வி முறை என மூன்று பிரதான காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது. சுதேச காலத்தில் கல்வி வழங்கலில் சில ஏற்றத்தாழ்வுகள்…

சவுதியின் எச்சரிக்கையால் அதிரும் உலகம் ; மெக்கா நகரத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு சௌதி அரேபியாவின் பொது பாதுகாப்புத் துறை ஆபாய எச்சரிக்கைகளை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரம் உள்பட செங்கடல் மாகாணமான யான்பூ, தயீஃப், ஜெட்டா மற்றும் தபுக் ஆகிய…

திருநெல்வேலியில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருநெல்வேலி சந்தையில் கூலி தொழில்புரியும், கொக்குவில் பகுதியை சேர்ந்த…

விசா வழங்க மறுத்த அமெரிக்கா! ஐநா அவையில் விடியோ மூலம் பாலஸ்தீன அதிபர் உரை!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் விடியோ பதிவின் மூலம் உரையாற்றியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐ.நா. பொது அவையின் 81 ஆவது கூட்டத்தொடரில், ஏராளமான நாடுகளின் தலைவர்கள்…

யாழில். தொழில்நுட்ப விழா

வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களின் புதுமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் தொழில்நுட்ப விழாவாக கருதப்பட்ட கண்காட்சி ‘NU InnoVista 2026’ எனும் தலைப்பில்  யாழ்ப்பாணம் நொதோர்ன் பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் நடைபெற்றது.   மாணவர்களின்…

காங்கோவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் 41 பேர் உயிரிழப்பு

டங்கனிகா ஏரியில் டான்சானியாவில் இருந்து காங்கோ சென்ற படகு கவிழ்ந்ததில், குறைந்தது 41 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படகில் சுமார் 100 பயணிகளும் சரக்குகளும் இருந்ததாக டங்கனிகா மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சர் நோரிஸ்…

8 டிரோன்கள் முறியடிப்பு; ஆப்கானிஸ்தான் மீது வான்வழித்தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் ஆப்கானிஸ்தானின் 8 டிரோன்களை முறியடித்து அந்நாட்டின் மீது பாகிஸ்தான் வான்வழித்தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்கும், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் போலீசார்…

யானைத்தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு..!

பூநகரியைச் சேர்ந்த சுமார் 65 வயதுடைய முதியவர் ஒருவர் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் இன்று(25.09.2026) இடம்பெற்றுள்ளது. மாடுகளை பராமரித்து மீண்டும் அழைத்து வருவதற்காகச் சென்ற அவர், தனது வளர்ப்பு நாய்கள் இரண்டையும்…

யாழில். அன்னதானத்திற்கு மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத…

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலய அன்னதானத்திற்கு , காலாவதியான மருந்து விசிறியை வாழைக்குழாய்களை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 5 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. …

வல்லிபுராழ்வார் தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுராழ்வார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  கடந்த 11ம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் காலை …

பருவநிலை மாற்றம்: எல் நினோ தாக்கத்தால் சோலைவனமாக மாறிய பாலைவனம்!

சாண்டியாகோ, உலகின் வறண்ட பாலைவனமான சிலியின் அடகாமா பாலைவனம் பருவநிலை காரணமாக பூக்கள் பூத்துக் குலுங்கும் சோலைவனமாக மாறியுள்ளது. பாலைவனமும் சோலைவனமும் உலகின் மிக வறண்ட பாலைவனங்களில் ஒன்றான சிலியின் அடகாமா பாலைவனம், 'எல் நினோ' பருவநிலை…