;
Athirady Tamil News
Monthly Archives

October 2026

தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளது. தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என குற்றம்சாட்டி , வேலன் சுவாமிகள் , வலி.கிழக்கு…

எடுப்பார் கைப்பிள்ளையாக நினைவேந்தல்களை குழப்பாதீர்கள்

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின் மாண்புக்கு எதிரானதாகும் என யாழ்.மாவட்ட சர்வமத பேரவை தெரிவித்துள்ளது.  நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் இருந்து தியாக…

கஸ்தூரியார் வீதி மேம்பாலம் உடைக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கஸ்தூரியார் வீதியில் உள்ள இரண்டு மேம்பாலங்களையும் இடித்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன கஸ்தூரியார் வீதியில் , நவீன சந்தை கட்டட தொகுதியை இணைக்கும் இரண்டு மேம்பாலங்களும் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில்…

சோமாலியா: இந்திய மாலுமி உள்பட 5 பேரை கொன்ற கடற்கொள்ளையர்கள் – அதிர்ச்சி சம்பவம்

மொகாதிசு, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்திய பெருங்கடல் அமைந்துள்ள இந்நாட்டில் கடற்கொள்ளையர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய பெருங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை சிறைபிடித்து கடற்கொள்ளையர்கள் கொள்ளையில்…

சிங்கப்பூரில் இந்திய ஐ.டி. ஊழியருக்கு 6 மாதம் சிறை… எதற்கு தெரியுமா…?

சிங்கப்பூர், உலகிலேயே சட்டம்-ஒழுங்கு மற்றும் கணினிப் பாதுகாப்பில் உச்சகட்ட கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது. இந்நிலையில் ஐ.டி. ஒப்பந்த ஊழியரான இந்தியாவைச் சேர்ந்த ஜனார்த்தனன் தமிழ்கோவன் (வயது 42), தகவல் பாதுகாப்புத்…

பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் சார்பில் அஞ்சலி

பிரபல தமிழறிஞர் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவையொட்டிய அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்(30) புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் துணைவேந்தர் பேராசிரியர்…

4 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த தந்தை ; அதீத பாசத்திற்காக இப்படியா? மகளின் செயலால்…

தந்தையின் மீதான தீவிர பாசத்தின் காரணமாக, அவர் உயிரிழந்த பிறகும் அவரது உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுமார் 4 ஆண்டுகளாக பாதுகாத்து வந்ததாகக் கூறப்படும் மகளின் செயல் மும்பையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பை…

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையை அரக்கன் என கூறிய டிரம்ப்; வெள்ளை மாளிகை கூட்டத்தில்…

வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையை அரக்கன் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொடர்பான கூட்டம் ஒன்று நடந்தது. இதில், கூகுள்…

காரைதீவு சமூகப் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

காரைதீவு பிரதேச மக்களின் சமூகப் பராமரிப்புச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, சிறப்பாக முன்னெடுக்கும் உயரிய நோக்கில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் (Social Care Centre)   புதன்கிழமை(30) திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண…

சீனா: கணவருக்கு சிறுநீரகம் தந்து உயிர்காத்த மனைவி

பெய்ஜிங், சீனாவில், மருத்துவ ரீதியாக சிறுநீரகம் பொருந்துவதற்கு 10 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்பு மட்டுமே இருந்தபோதிலும், 25 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவருக்கு சிறுநீரக தானம் வழங்கி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம்…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் 188 ஏக்கர் காணியை கையளித்த…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் 187.56 ஏக்கர் காணியை பாதுகாப்பு  படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு , அதற்கான ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் கையளித்துள்ளனர்.  பலாலி பாதுகாப்புப் படைகளின்…

பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த…

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் 20 வயதான இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அந்த ரிசார்ட்டுக்கு 28 வயதானவர் ஆவேசமாக வந்திருக்கிறார். குறித்த பெண்ணிடம் பேச வேண்டும் எனக் கூறி, அவரை…

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் மீதான அவதூறு ; மன்னிப்புக் கோர உத்தரவிட்ட நீதிமன்று

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் திரு. ரட்ணம் செந்தில்மாறனுக்கு எதிராக, வி.ஜனகனினால் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக்குப் புறம்பான பதிவுகளுக்கு எதிராக, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான்…

P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு 4 மணித்தியாலங்கள் விசாரணை

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவிடம், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுமார் 4 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளது. எயார்பஸ் வானூர்திக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு…

கின்னஸ் சாதனையை முறியடித்த 3 வயது குழந்தை…!

வாஷிங்டன், ஹூலா ஹூப் வளையத்தில் சென்று வரும் கின்னஸ் சாதனையை, தந்தையுடன் இணைந்து 3 வயது குழந்தை முறியடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஹூலா ஹூப் அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ் (வயது 41) . இவருடைய…

பணத்தை வைப்பிலிட்டு ஏமாற வேண்டாம்..! இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

வனவியல் மற்றும் விவசாய திட்டங்கள் என்ற போர்வையில் செயல்படும் சட்டவிரோத பிரமிட் திட்டங்களால் ஏமாற வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று முன் தினம் (29) இந்த சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை…

இணையம் வழியாக அவசர கடன் பெறுபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இணையவழியில் உடனடி கடன் பெற விரும்பினால், சம்பந்தப்பட்ட நிறுவனம் விதித்துள்ள நிபந்தனைகளை சரியாகப் புரிந்துகொண்டு கடன் வசதிகளைப் பெறுமாறு பொலிஸ் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்கவும், நிதி…

இலங்கையில் அதிரடியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை உயர்த்தியதைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி (IOC) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது. அதற்கமைய, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உயர்த்திய விலைகளுக்கு…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

video link-   https://fromsmash.com/pln~5Xex7u-dt அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 'ஐஸ்'  …

விமானிகள் இடையே மோதல்! இஸ்ரேல் சென்ற துபை விமானம் சௌதியில் அவசர தரையிறக்கம்!

நடுவானில் விமானிகள் மோதிக்கொண்டதால் துபையில் இருந்து இஸ்ரேலுக்கு இயக்கப்பட்ட விமானம் சௌதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து புதன்கிழமை (செப். 30) பிற்பகல் இஸ்ரேலுக்குப் புறப்பட்ட ஃபிளைதுபை…

‘வாவ்’ வாவ் பார்ட்டி! நீச்சல் குளத்தில் குதித்து கின்னஸ் சாதனை படைத்த 296…

வாஷிங்டன், அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல நீர் பூங்காவில், 296 டூடுல் ரக நாய்கள் ஒரே நேரத்தில் நீச்சல் குளத்தில் குதித்து புதிய கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தி வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. கின்னஸ் உலக சாதனை…

இந்தியா உள்பட 20 நாடுகளின் மருந்து நிறுவனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு; அமெரிக்கா…

நியூயார்க் இந்தியா உள்பட 20 நாடுகளின் மருந்து நிறுவனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கை அமெரிக்கா அறிவித்து உள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றது முதல் கஜானாவை நிரப்புவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி…