உக்ரைன், அமெரிக்கா, ரஷியா இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி ஆதரவு
ஒஸ்லோ,
ரஷியா-உக்ரைன் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் பல்வேறு தூதரக முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் நார்வே நாட்டின் ஒஸ்லோ நகருக்குச் சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அங்கு அமெரிக்கச்…