சங்குப்பிட்டி பாலத்திற்கு பூட்டு – 50 கிலோ மீற்றர் சுற்றி பயணத்தை தொடரவுள்ள…
யாழ்ப்பாணம் - மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக நாளைய தினம் புதன்கிழமை முதல் 5 நாட்களுக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது.
அதனால் குறித்த வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடும்…