பாகிஸ்தான் அரசின் எதிர்ப்பை மீறி இம்ரான் கான் ஆதரவாளர்கள் பிரமாண்ட பேரணி
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானும், பிரதமருமான இம்ரான் கான் பதவியிழந்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீது அடுத்தடுத்து ஊழல் வழக்குகள்…