உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியிடம் நல்ல திட்டங்கள் உள்ளன; புதின்
மாஸ்கோ,
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியிடம் நல்ல திட்டங்கள் உள்ளன என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.
உக்ரைன் - ரஷியா போர்
உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில்…