;
Athirady Tamil News
Monthly Archives

October 2026

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி: MOH அலுவலகம் அவசர எச்சரிக்கை!

சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவில் இந்த ஆண்டு இதுவரை 21 டெங்கு நோயாளர்கள் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பருவமழை காலத்தை முன்னிட்டு மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம்…

வவுனியா மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த மற்றும் பெற்றோரை இழந்த 167 குடும்பங்களுக்கு…

வவுனியா மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த மற்றும் பெற்றோரை இழந்த 167 குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கி வைப்பு வவுனியா மாவட்டத்தில் 167 குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி அளிக்கும் முகமாக காசோலைகள்…

பால்நிலை சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!

பால்நிலை சமத்துவம் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள், கொள்கை ரீதியான கடப்பாடுகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் கே. சிவகரன் தலைமையில் நேற்றைய…

‘அமரர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்’ பெறும் தனுஷ்கா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில்  சிறப்புத் தேர்ச்சி பெற்ற திருகோணமலையைச் சேர்ந்த மாணவி தனுஷ்கா சஞ்ஜீவவிற்கு, ஊடகத்துறையின் உயரிய கௌரவமான 'அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்…

வடமராட்சி தெற்கு மேற்கு பண்பாட்டு விழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும்  பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய “பிரதேச பண்பாட்டு விழா 2026”, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கரணவாய் மூத்த விநாயகர் திருமண…

பால்நிலை சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!

பால்நிலை சமத்துவம் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள், கொள்கை ரீதியான கடப்பாடுகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் கே. சிவகரன் தலைமையில் நேற்றைய தினம்…

நேர்வேயில் வீதி போக்குவரத்துப் பாதுகாப்பு மாநாடு – கிளிநொச்சி ரோட்டரி கழகத்தினர்…

வளர்ச்சியடைந்த நாடுகளில் மேற்கொள்ளப்படுவது போன்ற வீதிப் பாதுகாப்பு முயற்சிகளை இலங்கையிலும் முன்னெடுக்கும் வகையில், கிளிநொச்சி ரோட்டரி கழகத்தின் Transport Safety Academy நிறுவப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீதிப் பாதுகாப்பை…

பிரேசில்: முதல் சுற்றில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை – 25ம் தேதி மீண்டும் தேர்தல்

பிரேசிலா, பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தல் வரும் 25ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. பிரேசில் அதிபர் தேர்தல் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் அதிபராக லுலா டி சில்வா செயல்பட்டு வருகிறார். இதனிடையே,…

குடிபுகு சான்றிதழ் இல்லையெனில் மின்சாரம் இல்லை

வடக்கில், குடிபுகு சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத கட்டடங்களுக்கு இலங்கை மின்சார சபையின் மின்சார இணைப்புகளை வழங்காமல் இருப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.  வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை, ஆளுநர் தலைமையில்…

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது நிலைதடுமாறிய அமெரிக்க துணை ஜனாதிபதியின் மனைவி உஷா…

வாஷிங்டன், அமெரிக்க துணை ஜனாதிபதியின் மனைவி உஷா ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கும்போது நிலைதடுமாறினார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ். இவரது மனைவி உஷா. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். மேலும், இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள்…

குப்பைகளை வீசுவோரை கமராக்கள் மூலம் கண்டறிந்து தண்டம் அறவிடுங்கள்

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்புக் கமராக்கள் மூலம் கண்டறிந்து தண்டம் அறவிடும் நடவடிக்கையை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.…

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – இரண்டாம் நாள் அமர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய நிலையில் , இன்றைய தினம் புதன்கிழமை…

அமெரிக்காவில் முன்னாள் ராணுவ மேஜருக்கு மரண தண்டனை: டிரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன், கடந்த 2009 ஆம் ஆண்டு டெக்சாஸில் உள்ள போர்ட் ஹூட் ராணுவ முகாமில் 13 பேரைக் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான முன்னாள் அமெரிக்க ராணுவ மேஜர் நிடால் ஹசனுக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்ற ராணுவச் செயலாளர் பீட் ஹெக்செத்…

வவுனியாவில் மின்தடை நேரத்தில் மின்மாற்றியை திருடிச்சென்ற நபர்கள்: பொலிசார் விசாரணை..!

வவுனியா, ஓமந்தை, கொம்புவைத்த குளம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றியை( திரான்ஸ்போமர்) இனம் தெரியாத நபர்கள் அகற்றியதுடன் அதில் இருந்த பெறுமதியான உபகரணங்களை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்தடை நேரத்தில் குறித்த…

மட்டக்களப்பில் ஆசிரியர் தினத்தில் பாடசாலை விட்டு வீடு திரும்பிய ஆசிரியை டிப்பர் மோதி பலி…

மட்டக்களப்பு திமிலைதீவு புதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆசிரியர் தினத்தை கொண்டாடிவிட்டு பாடசாலை விட்டு அதிபரின்…

நைஜீரியா: ராணுவ விமானம் ஆற்றில் விழுந்து விபத்து – 32 பேர் பலி

அபுஜா, நைஜீரியாவில் ராணுவ விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் பெனின் நகரில் இருந்து லகோஸ் நகருக்கு நேற்று ராணுவ விமானம் புறப்பட்டது. அந்த…

சபரகமுவ பல்கலையில் பகிடிவதையால் பறிபோன உயிர் ; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்ற 23 வயதான மாணவரின் உயிரிழப்புக்கு, பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் காரணமாக இருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, 11 மாணவர்களை…

பேருந்தில் பயணித்த பெண்ணின் தாலிக்கொடி திருட்டு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பேருந்தில் பெண் ஒருவரின் தாலிக்கொடி திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், தனது தாலிக்கொடியை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அதனை தனது தோளில்…

ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் அதிரடி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடையில் உள்ள வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை…

பெரும்பான்மை இல்லாததால் ஸ்பெயினில் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு

மாட்ரிட், ஸ்பெயினில் நாடாளுமன்றத்தை திடீரென கலைத்து அந்த நாட்டின் பிரதமர் சான்செஸ் அறிவித்தார். பெரும்பான்மை இல்லாததால் நவம்பர் 29-ந்தேதி அவசர பொதுத்தேர்தலை சந்திப்பதாக தெரிவித்தார். பெரும்பான்மை இல்லை ஸ்பெயின் நாட்டின் பிரதமராக…

இரவு நேரத்தில் உத்தரகாண்டை உலுக்கிய நிலநடுக்கம்

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.9 மெக்னிடியுட் அளவாக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 10:23 அளவில்…

எரிபொருள் விலை குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது எனவும், தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் எரிபொருள் விலை…

கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியா பயணம்: சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகப்…

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகக் (Resource Person) கலந்துகொள்வதற்காக, பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியாவிற்குப் பயணமாகிறார். இந்தியாவின்…

புதிய கல்விச் சீர்திருத்தம் 2026: தரம் ஒன்று ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் சேவைகளும்

புதிய கல்விச் சீர்திருத்தம் 2026: தரம் ஒன்று ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் சேவைகளும்: அறிமுகம்: ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மாற்ற வேண்டும் என்பதில் அதன் முதல் கல்வி அனுபவம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. அந்த அடித்தளமாக தரம் ஒன்று…

சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக யானைகள் வேட்டை: வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு

கபரோன்: ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா தனது 60-வது சுதந்திர தினத்தை கடந்த 30-ந்தேதி கொண்டாடியது. இதையொட்டி நடைபெற்ற கொண்டாட்ட விருந்துக்காக 23 யானைகளை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியது பெரும் சர்ச்சையை…

இளைஞர்களுக்காக ‘டேட்டிங்’ செயலி அறிமுகம்: சிங்கப்பூர் அரசு அதிரடி

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் 0.87 சதவீதமாக வீழ்ந்த நிலையில், தற்போது அரசு சார்பில் இளைஞர்களுக்காக 'பர்ஸ்ட் டேட்' என்ற டேட்டிங் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிறப்பு விகிதம் குறைவு இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட…

ரஷியாவில் இளம்பெண் மர்ம மரணம்: பிளேக் நோய் காரணமா? – அதிர்ச்சி தகவல்

மாஸ்கோ, ரஷியாவின் சைபீரியாவில் உள்ள பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயது பெண் ஆய்வாளர் கடுமையான நோய் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும்…

இப்படியும் ஒரு விவாகரத்து வழக்கு; மனைவி எதிலும் சுத்தம் எதிர்பார்க்கிறார்..கோர்ட்டை நாடிய…

துபாய், கழிவறையை சுத்தம் செய்த உடனே அதை பயன்படுத்த மனைவி மறுப்பதாக கூறி துருக்கியை சேர்ந்த நபர் விவாகரத்து கோரியுள்ளார். இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் தினம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றன. கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம…

பிரேஸில் அதிபா் தோ்தல்: யாரும் 50% வாக்குகளை பெறாததால் அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல்

பிரேஸிலியா: தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றிக்குத் தேவையான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறாததால், 2-ஆம் கட்ட தோ்தல் வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 12…

யாழ் .பல்கலை சித்த மருத்துவபீட விரிவுரையாளர் கொலை – 10 மாதங்களின் பின்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளரின் கொலை சம்பவம் தொடர்பிலான குற்றப்பத்திரத்தை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர் யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான வைத்தியர் தயாளினி திலீபன் (வயது…

அமெரிக்கா: லாரி மோதி தெலுங்கானா பெண் மரணம்

மகபூபாபாத் அமெரிக்காவில் லாரி மோதி தெலுங்கானா பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். தெலுங்கானா மாநிலம், மகபூபாபாத் மாவட்டம் எதுலபரத்தை சேர்ந்தவர் தரம் சீனிவாச ராவ். இவரது மகள் சுப்ரியா (வயது 31). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மகபூபாபாத்…

வட்டு இந்துக் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளும் – பரிசளிப்பு விழாவும்

வட்டு இந்துக் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளும் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பரிசளிப்பு விழாவும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண…

காங்கோவில் படகுகள் மோதல்; 30 பேர் பலியான சோகம்

கின்ஷாசா காங்கோ நாட்டில் இரண்டு படகுகள் மோதி கொண்டதில் 30 பேர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது. காங்கோ நாட்டின் வடமேற்கே உபாங்கி நகரில் இருந்து படகு ஒன்று புறப்பட்டு கின்ஷாசா நகர் நோக்கி சென்றது. இதேபோன்று கின்ஷாசாவில் இருந்து லுகோலெலா…