பாகிஸ்தானில் ஹிந்து கோயில் மீது தாக்குதல்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து கோயில் சூறையாடப்பட்டது. இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
நகா்பாா்கா் பிராந்தியத்தில் உள்ள ராதி கிராமத்தில் மாதா யோக மாயா கோயிலுக்குள் திங்கள்கிழமை…