பெற்றோரை இழந்த பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் அதிகமான குழந்தைகள் பெற்றோரை இழந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கு கைகொடுத்து பாதுகாப்பான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…