பிரதமர் மோடியிடம் நல்ல யோசனைகள் உள்ளன – ரஷிய அதிபர் புதின் பாராட்டு
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியிடம் நல்ல யோசனைகள் இருப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச ரஷிய நிபுணர்களுக்கான வால்டாய் கருத்தரங்கில் பேசிய புதின் கூறியதாவது:…