;
Athirady Tamil News
Monthly Archives

November 2026

தீபாவளி தீ விபத்துகள்: வட மாநிலங்களில் 23 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையின்போது ஏற்பட்ட தீ விபத்துகளில் ராஜஸ்தான், டெல்லி, மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் 23 பேர் உயிரிழந்தனர். இதில் மத்தியப் பிரதேசத்தில் 13 பேரும், மகாராஷ்டிரத்தில் 6 பேரும் தீயில் சிக்கி…

முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்

முட்டையின் விலை டிசம்பர் மாதத்திற்குள் 47 முதல் 45 ரூபாய் வரை உயரும் என்று இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில் முட்டை உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை சுமார் 20 சதவீதம்…

அமெரிக்கா தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்விக்கு இந்திய வம்சாவளியினர் காரணமா? தேர்தல் ஆய்வாளர்…

அமெரிக்கா தேர்தல் அமெரிக்காவில் நடந்த தேர்தலில் டிரம்பின் ஆதரவு பெற்ற குடியரசு கட்சி வேட் பாளர்கள் தோல்வி அடைந்தனர். இதற்கு அமெரிக்காவில் வசித்து வரும் இந் திய வம்சாவளி வாக்காளர்கள் தான் காரணமாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி அமெரிக்க…

பச்சைக் குத்துதல் தொடர்பிலான விதிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தில் பச்சைக் குத்துதல் மற்றும் உடல் அடையாளங்கள் தொடர்பான விதிகள் நீக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் நாடாளுமன்றக் குழுநிலை…

ஒருநாள் மற்றும் பொதுச் சேவைகளை விரிவாக்கும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்

பொதுமக்களின் வசதிக்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தனது ஒருநாள் மற்றும் பொதுச் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எனினும் ஒருநாள்…

கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள்…

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள்…

தீபாவளி நாளில் தமிழகத்தை உலுக்கிய 8 கொலைகள்.., 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி

தமிழ்நாட்டில் தீபாவளி நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 2 சிறுவர்கள், ஒரு இளம் பெண், 3 ரவுடிகள் உள்பட 8 பேர் கொலை…

ஏமன் நாட்டில் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு

சனா, கடந்த 2 வாரங்களாக ஏமனின் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகளை இந்திய தூதரகம் வெற்றிகரமாக மீட்டுள்ளது. ஏமன் உள்நாட்டுப்போர் ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக…

தீப்பிடித்து எரிந்த வீடு ; இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

கண்டி, குண்டசாலை புதிய நகரில் வீடு ஒன்று தீப்பிடித்ததால் வீட்டின் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (09) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை தீ பரவிய வேளையில் குறித்த…

யாழில் உருவான திடீர் பணக்காரர்கள் சிலருக்கு சிக்கல் ; தீவிரமாகும் விசாரணை

யாழில் குறுகிய காலத்தில் திடீர் பணக்காரர்கள் ஆகினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் சிலரிடம் யாழ்ப்பாண குற்ற தடுப்பு பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். யாழில் திடீர் பணக்காரர்களாகிய சுமார் 18 பேர் ஏற்கனவே பொலிஸ் விசாரணை…

இலங்கையில் TIN இலக்கம் பெறாதவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களில் மேலும் சுமார் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவாக வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர்…

பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகளை ஈரான் ஹேக் செய்ததாக பிரான்ஸ் குற்றம்…

பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகளை ஈரான் ஹேக் செய்ததாக பிரான்ஸ் குற்றம் சாட்டுகிறது. France accuses Iran of supermarket fridge hacking. இந்தத் தாக்குதல் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையால் (IRGC) நடத்தப்பட்டது என்று…

எகிப்து: 2 பயணிகள் ரெயில் மோதல்; 4 பேர் பலி

கெய்ரோ எகிப்து நாட்டில் 2 பயணிகள் ரெயில் மோதியதில் 4 பேர் பலியாகி உள்ளனர். எகிப்து நாட்டின் கெய்ரோ நகருக்கு தெற்கே 76 கி.மீ. தொலைவில் பயணிகள் ரெயில் மோதிய சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தி…

ஏமன் நாட்டில் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு

சனா, கடந்த 2 வாரங்களாக ஏமனின் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகளை இந்திய தூதரகம் வெற்றிகரமாக மீட்டுள்ளது. ஏமன் உள்நாட்டுப்போர் ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக…

1.9 மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.9 மில்லியனை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் (SLTDA) வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்திய…

வாழ்க்கைச் செலவு உயர்வு: இலங்கையின் வறுமைக் கோட்டில் பெரு ஏற்றம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையின் அதிகாரப்பூர்வ தேசிய வறுமைக் கோடு, 2026 செப்டம்பர் மாதத்தில் ஒரு நபருக்கு மாதம் 17,742 ரூபாயாக அதிகரித்துள்ளது. வறுமைக் கோடு என்பது,…

நலின் பண்டார MP இன் 39 ட்ரோன்கள், மைக்ரோபோன்கள் பறிமுதல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவினால் இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 39 ட்ரோன் (Drone) இயந்திரங்களும், 16 மைக்ரோபோன்களும் (Microphones)பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ட்ரோன்கள், மைக்ரோபோன்கள் ,…

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்கள்: இந்தியாவுக்கு வங்காளதேசம் மீண்டும் கோரிக்கை

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து மீண்டும் வங்காளதேசத்துக்கு அழைத்து வருவதற்காக அவரை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காளதேச அரசு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.வங்காளதேச சட்டத்துறை மந்திரி…

கொலம்பியாவில் ராணுவ முகாம் மீது டிரோன் தாக்குதல்; 3 வீரர்கள் பலி

பொகோடா கொலம்பியாவில் ராணுவ முகாம் மீது நடந்த டிரோன் தாக்குதலில் 3 வீரர்கள் பலியானார்கள். கொலம்பியா நாட்டில் சன்டா ரோசா டெல் சூர் என்ற சிறிய நகரம் உள்ளது. அந்த நகரில் அந்த நாட்டின் ராணுவ முகாம் இருக்கிறது. அந்த நகரில் தங்க சுரங்கங்கள்…

அத்தனகல ஓயா நீர்மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்கை!

அத்தனகல ஓயா நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா,…

பராகுவேயின் புதிய அதிபராக பெட்ரோ அலியானா பதவியேற்பு

அசுன்சியோன், தென் அமெரிக்காவின் பராகுவே நாட்டின் முன்னணி வங்கியான 'யுயேனோ வங்கி' திடீரென திவாலாகி முடங்கியதை அடுத்து, அங்கு பெரும் அரசியல் கொந்தளிப்பு வெடித்தது. இந்த வங்கி ஊழலில் பல கோடி ரூபாய் பொதுப்பணத்தைத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி…

கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு: வென்ற 4 நண்பர்கள்!

லாட்டரி சீட்டுக்காகத் தனியாக அமைக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவின் மூலம் இணைந்த நான்கு நண்பர்கள், தற்போது கனடாவின் வரலாற்றிலேயே மிக அதிகப்படியான லொட்டோ மெக்ஸ் ஜக்பாட் பரிசான 90 மில்லியன் டொலர் தொகையை வென்று தங்களது கனவை நனவாக்கியுள்ளனர்.…

முன்னாள் பிரதமரின் வீட்டுக் காவல் நிறுத்திவைப்பு! மலேசிய அரசு – அரசருக்கு இடையே…

‘மலேசியாவில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக் எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அரசா் அனுமதித்த உத்தரவை எதிா்ப்பது, அவரின் அதிகாரத்தை அவமதிக்கும் செயலாகும்’ என்றும் அந்நாட்டு அரச மாளிகை…

GovPay பெயரில் அனுப்பப்படும் போலி குறுஞ்செய்தி; மக்களுக்கு எச்சரிக்கை

GovPay என்ற பெயரில் அனுப்பப்படும் போலி குறுஞ்செய்தி (SMS) சேவை தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினால் வேகக் கட்டுப்பாட்டை மீறியமைக்கான அபராதத்தைச் செலுத்துமாறு கோரி…

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்த பயிற்சி…

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், SEDR செயற்திட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயலமர்வு அக்/அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய…

நண்பர்களுடன் நீராட சென்ற புது மாப்பிள்ளை உயிரிழப்பு; சோகத்தில் உறவினர்கள்

மாத்தறை, தெனியாயாய பிரதேசத்தில் நீரூற்றுப் பகுதியில் நீராடச் சென்றபோது, நீரில் அடித்து செல்லப்பட்டு 17 நாட்களுக்கு முன் திருமணம் ஆன புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் களனிப் பல்கலைக்கழகத்தில்…

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு வாய்ப்பு: தாழ்நில பகுதிகளில் வசிப்போர் அவதானமாக…

வடக்கு உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் மழைக்கான வாய்ப்புள்ளமையால், வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளமையால் ,தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

திருநெல்வேலி சைவச் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: சம்பவத்தை மூடி மறைக்க…

யாழ்ப்பாணம் , திருநெல்வேலி சைவச் சிறுவர் ஆண்கள் இல்ல மாணவன் ஒருவனுக்கு , அங்கு கற்பிக்க வந்த ஆசிரியர் மூர்க்கத்தனமாக தாக்கியதில் , மாணவன் தலையில் காயமடைந்துள்ளான்.  குறித்த சம்பவத்தினை மூடி மறைக்கும் முகமாக , மாணவனை தனியார் …

யாழில். வருமான வழியைக் காட்டத் திணறும் திடீர் பணக்காரர்கள்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்த குற்றச்சாட்டில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் பொலிஸ் விசாரணை வலயத்தினுள் சிக்கியுள்ளனர்.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலர் திடீர் பணக்காரர்களாக மாறி , அதிசொகுசு வீடுகள்  , அதிசொகுசு…

வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக டிரம்பின் ஆதரவாளர் நியமனம்

வாஷிங்டன். வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக டிரம்பின் தீவிர ஆதரவாளரும், கடுமையான குடியேற்றக் கொள்கைகளை வகுத்தவருமான ஸ்டீபன் மில்லர் புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற இடைத்தேர்தல் அமெரிக்காவில்…

ஈரானின் அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கத்தார் முயற்சி

வாஷிங்டன், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கத்தார் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து, அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வதற்குக் காரணமாக அமைந்த ஈரானு டனான 8…

ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம்! 2 நாள்களுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்க எச்சரிக்கை!

ஜப்பானின் மத்திய மாகாணங்களில் நேற்று (நவ. 8) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 40 கி.மீ. ஆழத்தில் நேற்று அதிகாலை 1.04 மணியளவில் சக்திவாய்ந்த…

கோட்டாபய ராஜபக்‌ஷ CCIB யில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார…

நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லையென…