;
Athirady Tamil News
Monthly Archives

November 2026

22 வயது இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

மாதம்பே - குளியாப்பிட்டிய வீதியின் கஹதெனியகம சந்தைக்கு அருகில், மாதம்பே நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்கு பிரவேசித்த கார் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள்…

இலங்கையில் பயணிகளுக்காக பறக்கும் மின்சார ட்ரோன்கள்

இலங்கையில் பயணிகள் போக்குவரத்திற்காக ட்ரோன் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய மின்சார ட்ரோன்கள் கொழும்பு துறைமுக நகரில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும்…

கொட்டும் மழையிலும் பக்திப் பரவசம்: யாழ்ப்பாணத்தில் கோலாகலமாகத் தீபாவளி கொண்டாட்டம்!

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள்ளும் தீபாவளி கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.  தீபாவளி தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் பரவலாக பல இடங்களிலும் மழை பொழிந்தது. இருந்த போதிலும் மக்கள் ஆலய வழிபாடுகளிலும்…

21 வயது நீச்சல் வீரர்: ஹாங்காங் தீவைச் சுற்றி 45 கி.மீ நீந்தி புதிய சாதனை

பெய்ஜிங். பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்த 21 வயது நீச்சல் வீரர் ஒருவர், ஹாங்காங் தீவைச் சுற்றி 45 கிலோமீட்டர் தூரத்தைத் தனித்து நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் 10 மணி நேரத்தில் 45 கி.மீ இலக்கு ஹாங்காங்-பிரெஞ்சு…

அம்பாறையில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ சார்ஜென்ட் உயிரிழப்பு

அம்பாறை புறநகர்  பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அம்பாறை புறநகர் பகுதியில் உள்ள குளம் ஒன்றில்  மீன்பிடிக்கச் சென்றபோது இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கடந்த 6 ஆம்…

போதையில் பணம் கோரி தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பலர் பார்த்திருக்க போதை ஆசாமி ஒருவர் இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து ஒரு தொகை பணத்தை அபகரித்துள்ளார். கல்வியங்காடு சந்தைக்கு அண்மித்த பகுதியில் உள்ள மதுபான சாலை வாசலில் நிறை போதையில் நின்ற நபர் , எதிரே உள்ள வங்கி…

டிரம்ப்பை கொல்ல திட்டம்; வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் இளைஞர் கைது

வாஷிங்டன், டிரம்ப்பை கொல்லும் திட்டத்துடன் வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது செய்யப்பட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவர் வாஷிங்டனில் உள்ள ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் பணியாற்றி…

சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் ரூ. 30,000…

சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக   6 வழக்குகள் தாக்கல்   செய்யப்பட்டதில் ரூ. 30,000 அபராதத் தொகை சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று  விதித்துள்ளது. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின்…

கல்முனை மாநகரில் அதிகரிக்கும் குப்பைப் பிரச்சினை-பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பலகைகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, “இறைவனுக்காக இவ்விடத்தில் குப்பை கொட்ட வேண்டாம்”, “தயவுசெய்து இவ்விடத்தில்…

நவம்பர் 09 இல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்- கிழக்கு…

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கமானது (EPDOTU), ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்வரும் 2026 நவம்பர் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை…

ஜப்பான் பயணம்: ரூ. 40,000-க்கு பிரத்யேகத் தலையணை வாங்கிய இந்தியப் பெண்!

டோக்கியோ, நவீன வாழ்க்கை முறையில் ஏற்படும் கழுத்து வலி மற்றும் தூக்கமின்மைக்குத் தீர்வு காண, இந்தியப் பெண் ஒருவர் ஜப்பானின் பாரம்பரியக் கடையில் ரூ.40,000 செலவிட்டுத் தலையணை வாங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கழுத்து…

வானில் 8 மணி நேரம் விமானம் ஓட்டி ‘GTA 6’ பிரமாண்ட ஓவியம் வரைந்த அமெரிக்க…

வாஷிங்டன், உலகெங்கிலும் உள்ள வீடியோ கேம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6' (GTA 6) கேமை வரவேற்கும் விதமாக, அமெரிக்க விமானி ஒருவர் வானில் விமானப் பாதையின் மூலம் பிரம்மாண்டமான GTA 6 சுவரோவியத்தை…

இஸ்ரேலில் எதிா்க்கட்சி கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பு: அதிபா் நாளை முடிவு

இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பது குறித்து அந்நாட்டு அதிபா் ஐசக் ஹொ்சாக் நடத்திய ஆலோசனையில், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணிக்கு அரபு கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இதன்மூலம், அக்கூட்டணி 67 உறுப்பினா்களின்…

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் (Nithya Raman), தற்போதைய மேயர் கரேன் பாஸை (Karen Bass) தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின்…

பாம்பு புகுந்துவிட்டதாகக் கூறி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் ;…

தோட்டத்தில் பாம்பு புகுந்துவிட்டதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களைக் கட்டிப்போட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று ராகம, குருகுலாவ பகுதியில் பதிவாகியுள்ளது. குருகுலாவ கோயில் வீதியில்…

சீனாவில் 18 ஆண்டுகளில் மிகக் குறைந்த திருமண விகிதம்

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சீனாவின் திருமண விகிதம், கடந்த 18 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த மட்டத்திற்குச் சரிந்துள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டின் பிறப்பு விகிதம் மேலும் வீழ்ச்சியடைவதுடன், மக்கள்தொகைக் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்

போயிங் (Boeing) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட MV-22B Osprey ரக விமானம், அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்து புறப்பட்டு இன்று சனிக்கிழமை (7) நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இது…

உம்ரா புனிதப் பயணத்திற்குத் தயாரான ஓய்வுபெற்ற இமாம் விமான நிலையத்தில் உயிரிழப்பு

துருக்கியில், மக்காவுக்கான உம்ரா புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்குத் தயாராகியிருந்த ஓய்வுபெற்ற இமாம் ஒருவர், விமான நிலையத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென உயிரிழந்துள்ளார். அப்துல்லா ஒஸ்கான் (Abdullah Ozkan) என்ற ஓய்வுபெற்ற இமாம்,…

கிழக்கு காங்கோவில் தொடரும் வன்முறை ; ஒரே தாக்குதலில் 33 பேர் உயிரிழப்பு

ஆபிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள கிராமமொன்றில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தத் தாக்குதலில்,…

இஸ்ரேலில் புதிய பிரதமர் யார்? 8-ம் தேதி அறிவிப்பு

ஜெருசலேம், 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டின் யாஷிர்…

14 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை; மக்களே அவதானம்

நாட்டின் 14 மாவட்டங்களில் அடுத்த சில மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கன மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 100…

யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அழகையா துரைராஜா ஞாபகார்த்த நினைவுப் பேருரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், ஏந்திரவியல் மாமேதையுமான பேராசிரியர் அழகையா துரைராஜா ஞாபகார்த்த நினைவுப் பேருரை எதிர்வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 3:00 மணிக்கு, யாழ்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி…

சிறார் வன்கொடுமை விவகாரம்! பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மாமனார் கைது!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மாமனார் சிறார் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய மகனான இளவரசர் ஹாரி, அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மார்க்கலை கடந்த 2018 ஆம்…

ஹோர்முஸ் அருகே அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையின் அருகிலுள்ள தீவுப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக, ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால்,…

மதுபான சாலைகளுக்கு பூட்டு

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்திலுள்ள உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைவாக மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாகாணத்திலுள்ள இந்து…

13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வை பலவீனப்படுத்தக் கூடாது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கும், மாகாண சபைகளின் அரசியலமைப்பு அந்தஸ்தையும் அதிகாரப் பகிர்வின் அடிப்படைக் கோட்பாடுகளையும் பாதுகாப்பதற்கும் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை ஈழ…

செம்மணிப் புதைகுழி: சர்வதேச தலையீட்டை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் 17ஆம் திகதி போராட்டம்

செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரியும், செம்மணி புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும், 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டம்…

தீபாவளி பண்டிகை ; வடக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதற்கு மறுநாளான திங்கட்கிழமை (9) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில்…

மரணம் தான் தலைவிதி என்றால் சொந்த நாட்டில் மரணிப்பேன் – ஷேக் ஹசீனா

இந்தியாவிலிருந்து திரும்பினால் தனக்கு மரண தண்டனை காத்திருக்கிறது என்றபோதிலும், டிசம்பர் மாதம் டாக்கா திரும்பும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசம் மாணவர் போராட்டத்தால்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவு- வரப்பத்தாஞ்சேனையில் “லீடர் அஷ்ரப்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (07)வரிப்பத்தாஞ்சேனையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…

சாய்ந்தமருதில் LEADER ASHRAF TROPHY 2026 கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: தலைவரின் வழிகாட்டலில்…

video link-   https://fromsmash.com/kZDdqpsZqa-dt சாய்ந்தமருது இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணர்வதுடன், அவர்களை விளையாட்டின் ஊடாக ஒன்றிணைத்து ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'LEADER…

இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? நவ.8-ல் அறிவிப்பு! – அதிபர் ஹெர்சாக் தகவல்!

இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியின்…

கென்யாவில் 400 பேரின் மரணத்திற்கு காரணமான மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை

400-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்குக் காரணமான கென்யாவைச் சேர்ந்த 'உலக முடிவு' வழிபாட்டுச் சபையின் தலைவர் பால் மெக்கன்சி என்பவருக்கு, கொலை செய்த குற்றத்திற்காக வெள்ளிக்கிழமை 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கென்ய நீதிமன்றம்…

கிழக்கு மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விடுமுறை ; ஏனைய பாடசாலைக்கு முக்கிய தகவல்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு நவம்பர் 9ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஈடாக, நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் நடைபெறும் எனவும் கிழக்கு மாகாண…