;
Athirady Tamil News
Monthly Archives

November 2026

ஆப்பிரிக்க நாடான கானாவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷியா ஒப்பந்தம்

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. சர்வதேச அரங்கில் ரஷியாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உத்திகளை வகுத்து வரும்…

ஜனாதிபதிக்கு சூனியம் வைத்த பிக்குகளுக்கு சிக்கல்; பாயும் சட்ட நடவடிக்கை!

அண்மையில் ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, விஹாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி 'மஹாசோன் யாகய' (Mahason Yagaya) நிகழ்வை நடத்தியவர்கள் சிக்கலில் சிக்கியுள்ளனர். தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும்…

வங்கதேசத்தில் ஆடை தொழிலாளா்கள் வன்முறைப் போராட்டம்

அண்டை நாடான வங்கதேசத்தில் ஊதிய உயா்வு கோரி ஆடை தொழிலாளா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்; அப்போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. வங்கதேசத்தின் ஏற்றுமதி வருவாயில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட…

வங்காள விரிகுடாவில் பலத்த காற்று ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (03) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த…

23 பேருடன் சென்ற ஈரான் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்

சோமாலியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பந்தர் பைலா மற்றும் ஹபுனா ஆகிய கடலோர நகரங்களுக்கு இடையே'அஜினி' என்ற ஈரானிய மீன்பிடி கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது. 21 ஈரானியப் பணியாளர்கள் மற்றும் 2 சோமாலியப் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற…

இலங்கைக்கு வரும் 3 LP Gas கப்பல்கள்

எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலங்கைக்கு மூன்று திரவப் பெற்றோலிய எரிவாயுக் (LP Gas) கப்பல்கள் வருகை தரவுள்ளதாக லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இரண்டு கப்பல்கள்…

விலங்குகளை காக்க 6 வயதில் தனி இயக்கம்; உலக நாடுகளை உற்று நோக்க வைத்த 12 வயது சிறுவன்

லண்டன், மனிதர்களுக்கே மனிதநேயம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில், வாயில்லா ஜீவன்களுக்காக தனது 6 வயதிலேயே தனி இயக்கம் தொடங்கி, இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறான் ஒரு 12 வயது சிறுவன். விலங்கள் பாதுகாப்பு இயக்கம் தெற்கு…

ஆயுள்வேத மருந்து உட்கொண்டதால் கஞ்சா அறிகுறி: விளக்கமறியலில் இருந்த பேருந்து சாரதி பிணையில்…

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் கைதான சாரதி , ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வருவதனால் , தான் கஞ்சா போதை பாவித்தமைக்கான அறிகுறிகள் காட்டப்பட்டதாக சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.   …

கடல் நடுவே எல்.இ.டி விளம்பர பலகைகள்; கோடிக்கணக்கில் வருமானம்; வெடித்த சர்ச்சை

மும்பை நகரின் அரபிக்கடல் பகுதியில் பொதுமக்கள் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வீடுகளை வாங்கி வரும் நிலையில், தற்போது மும்பை கடற்கரை பகுதிகளில் மிதக்கும் எல்.இ.டி விளம்பரப் பலகைகளை அமைக்க மஹாராஷ்டிரா கடல்சார் வாரியம் டெண்டர் வெளியிட்டுள்ளமை…

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை வழக்கு: மகள், மருமகனுக்கு குற்றப்பத்திரிகை…

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தமை , படுகொலை செய்தமை ,நகைகளை கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்துள்ளதாக , விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு தனித்தனியாக…

கோவிலுக்குள் அரங்கேறிய சம்பவம் ; சிறுமிகளிடம் பூசாரி செய்த தகாத செயலுக்கு கிடைத்த பெரும்…

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு கோவிலில் சியாம் பிகாரி என்பவர் பூசாரியாக வேலை செய்து வந்தார். இவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளிநாட்டிற்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது…

யாழில் போலி உறுதிப் பத்திரங்கள் மூலம் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி வலையமைப்பு

யாழ்ப்பாணத்தில் , நீர்ப்பாசன திணைக்களத்தின் காணியை அடாத்தாக கையகப்படுத்தியிருந்த தனியாரிடம் இருந்து குறித்த காணியை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று மீட்டு , நீர்பாசன திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது.  கரவெட்டி பிரதேச…

பிரான்ஸ் போராட்டத்தில் பொலிஸார் மீது எரிகுண்டுகள் வீச்சு!

பிரான்ஸ் பாரிஸில் வாழ்க்கைச் செலவு உயர்வைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது, பாதுகாப்புப் படையினர் மீது எரிகுண்டுகள் (Petrol Bomb) வீசப்பட்டன. இதில் காவலர் ஒருவரின் சீருடையில் தீப்பற்றி அவர் எரியும் அதிர்ச்சி அளிக்கும்…

கந்தரோடையில் பிரதேச சபை அனுமதியின்றிச் செயல்பட்டால் சட்ட நடவடிக்கை: தவிசாளர் எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் கந்தரோடையில் தொல்லியல் திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீள எடுத்து செல்லப்பட்டுள்ளதாக , வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளர் தி. பிரகாஷ்…

ஐரோப்பாவை உலுக்கும் மக்கள் போராட்டம் : பிரான்சில் 3.20 லட்சம் பேர் பங்கேற்பு

பாரிஸ், விலைவாசி உயர்வு மற்றும் கல்வி பிரச்சினைகளை கண்டித்து பிரான்ஸ் நாட்டில் வெடித்துள்ள போராட்டம் 20-ஆவது நாளாக நீடித்து வருகிறது. சனிக்கிழமையன்று நடைபெற்ற மாபெரும் பேரணியில் மட்டும் சுமார் 3.20 லட்சம் பேர் பங்கேற்று…

நிந்தவூர் பிரதேச சபையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்போர் மீது சட்ட நடவடிக்கை: பிரதேச…

நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாகச் செயற்பாடுகள், நிறுவன நிலைத்தன்மை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளைப் பாதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை…

இங்கிலாந்தில் குடியேறிகள் காத்திருப்பு காலம் நீடிப்பு

இங்கிலாந்தில் குடியேறியவர்கள் நிரந்தர வதிவிட அனுமதியைப் பெறுவதற்கான காத்திருப்புக் காலத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான புதிய குடியேற்றக் கொள்கை மாற்றங்களை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் அறிவிக்கவுள்ளதாகத்…

இன்னொரு திருமணம்… உயிரை மாய்த்துக்கொள்ளும் முன் பெண் எழுதிவைத்த கடிதம்

பெண்ணொருவர், கட்டிடம் ஒன்றின் 18ஆவது மாடியிலிருந்து, தன் மகனுடன் குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனே நகரில், பெண்ணொருவர் தனது மகனுடன் 18ஆவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட விடயம்…

சாய்ந்தமருது பெண் சந்தையில் ஒலிபெருக்கி தொல்லை: கட்டுப்பாடு விதிக்க மக்கள் கோரிக்கை!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண் சந்தைப் பகுதியில் ஒலிபெருக்கி சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த சந்தையை அண்மித்த…

நேபாளத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

நேபாளத்தில் உள்ள ஷே-போக்சுண்டோ தேசிய பூங்கா பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக சிக்கித் தவித்த 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் இன்று பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 6 பேர் கடந்த 1-ம் தேதி முதல் பனிப்பொழிவு காரணமாக…

அரசியலில் அறிக்கைகள் வெளியிடுவது மிகவும் அவசியம்-இலங்கை உலமா கட்சியின் தலைவர் முபாறக்…

அரசியல் களத்தில் அறிக்கைகள் வெளியிடுவதன் அவசியத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் புரிந்து கொண்டு, தற்போது அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்திருப்பதை வரவேற்பதாக இலங்கை உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்…

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மழைக்காலத்தில் செல்லும் நோயாளிகள் கடும் அவதி (video)

video link-https://fromsmash.com/2l5tIHQBsY-dt அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மழைக்காலங்களில் செல்லும் நோயாளர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். தற்போது…

யாழ்ப்பாணத்தில் சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்த இந்திய முதலீட்டாளர் ஆர்வம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதற்கும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கியமான பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்குமான முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய…

பூமியை நோக்கி விழும் நாசாவின் பிரமாண்ட தொலைநோக்கி; இந்தியாவுக்கு ஆபத்தா?

பிரமாண்ட தொலைநோக்கி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2004-ம் ஆண்டு 'ஸ்விப்ட் அப்சர்வேட்டரி' என்ற அதிநவீன விண்வெளி தொலைநோக்கியை விண் ணில் செலுத்தியது. விண்வெளியில் ஏற்படும் பிரமாண்ட வெடிப்புகள், காமா கதிர் வெடிப்புகள்…

சமையல் எரிவாயு   முறைகேடுகள் இடம்பெற்றால் முறைப்பாடு செய்ய நுகர்வோர் விவகார அதிகாரசபை…

சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து உடனடியாகத் தெரியப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) பொதுமக்கள் மற்றும் நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பிரதேசங்களில் சமையல்…

தியாக தீபம் நினைவேந்தல் சதுரங்கச் சுற்றுப்போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி…

தியாக தீபத்தின் 39ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நடாத்தப்பட்ட சதுரங்க சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்றைய தினம் நடைபெற்றது.  யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை…

பல்கேரியாவின் முதல் பெண் அதிபா் தோ்வு

பல்கேரியா நாட்டில் அண்மையில் நடந்த அதிபா் தோ்தலில் இலியானா அயோடோவா (61) வெற்றிப் பெற்றுள்ளாா். இதன்மூலம், அந்நாட்டின் முதல் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். கடந்த ஜனவரி மாதம், நாடாளுமன்றத்…

போர் தயார்நிலை: இரவோடு இரவாக தீவிர இராணுவப் பயிற்சியில் ஈரான்!

யுத்தத்திற்கான தயார் நிலையில் ஈரான் முழு பயிற்சியில் இரவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானியர்கள் ‘கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும்’ தீப்பிழப்புடன் கூடிய வெடிச்சத்தங்களை காண்கிறார்கள். கெஷ்ம் (Qeshm) தீவில் பதிவான ஐந்து…

அமெரிக்கா: வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு – கர்ப்பிணி உயிரிழப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவின் பேர்பீல்டு நகரில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில், ஹாலோவீன் திருவிழாவுக்கான உடைகள் விற்கும் கடையில் மக்கள் கூட்டமாக இருந்தபோது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த…

30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு விரைந்து நீதி கிடைப்பதையும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, புதிதாக 30 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…

உலக பொருளாதாரத்தை பலதரப்பட்ட பங்குதாரர்களை கொண்டதாக மாற்ற வேண்டும் – மத்திய மந்திரி…

அட்லாண்டா, உலக பொருளாதாரத்தை பலதரப்பட்ட பங்குதாரர்களை கொண்டதாக மாற்ற வேண்டும் என்று ஜி-20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தல் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் …

அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளர்களின் பட்டியல்.. QR முறை குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்ற புதிய பயனாளர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமோ அல்லது www.wbb.gov.lk என்ற இணையத்தளத்திலோ பயனாளர்கள்…

உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல்

உள்நாட்டு இறைவரித்திணைக்களம், தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு தேவையற்ற வருகைகளை தவிர்க்குமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை…

பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க CCTV!

நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்புக் கண்காணிப்புக் கமராக்களை (CCTV) பொருத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.…