மாரத்தான் ஓடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: நியூயார்க்கில் பரபரப்பு
வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற சர்வதேச மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 24 வயது இளம்பெண், இலக்கை அடைய இன்னும் 2 மைல் தூரமே இருந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…