யாழில் பாடசாலைப் பைக்குள் காத்திருந்த ஷாக் ; சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைப் பையினுள் சூட்சுமமாக மறைத்து எடுத்துவரப்பட்ட 1,500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 வயதுடைய நபர் ஒருவர் யாழ்ப்பாணம், அனலைதீவில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…