இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் டிஃபானி டிரம்ப் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு சனிக்கிழமை (மே 30) வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து தில்லிக்கு விமானத்தில் வரும் அவா், அங்கிருந்து தனி விமானத்தில்…