இயற்கை விசித்திரம் ; அதிசய வாழைக்குலையை காண குவியும் மக்கள்!
நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழைமரத்தின் நடுப்பகுதியிலிருந்து வாழைக்குலை வெளிப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வாழைமரத்தின் உச்சிப்பகுதியிலிருந்து…