;
Athirady Tamil News
Yearly Archives

2026

அமெரிக்கா – கனடா இடையே தீவிரமடையும் உருளைக்கிழங்கு சர்ச்சை!

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய உருளைக்கிழங்களுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க வேளாண்மைத் துறை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. உருளைக்கிழங்கைப் பாதிக்கும் ஒருவகை பூஞ்சை நோய் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி,…

தோட்டத் தொழிலாளர்களும் நில உரிமையும்

இலங்கையின் தோட்டத் தொழிலாளர்கள் என்ற மலையகத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பல தலைமுறைகளாக நாட்டில் வாழ்ந்துவரும் சமூகப்பிரிவாக இருந்தும் கூட, நில உரிமை இல்லாமல் வாழ்ந்து வருவது ஒரு வரலாற்றுச் சமூக புறமொதுக்கலாகவே காணப்படுகிறது. நில உரிமை…

அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் ; உறவினர்கள் 8 பேரை கொன்று இளைஞன் செய்த செயல்

அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு இளைஞர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்து நடந்துள்ளது. அப்போது 4 சிறுவர்கள் உள்பட…

மனைவியை வெள்ளையாக்க முகப்பூச்சு கொடுத்த கணவர் – உறவினர்கள் கண் முன் நடந்த கொடூரம்..!

வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெடுங்கேணி - நைனாமடு பகுதியில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர், தனது மனைவிக்கு…

அமெரிக்காவிடம் ரூ.95,000 கோடி கடன் கேட்கும் பாகிஸ்தான்! எதற்காக இந்தப் பெரும் தொகை?

இஸ்லாமாபாத் சமீப காலமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது பாகிஸ்தான். தனது அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக அமெரிக்காவிடம் ரூ.95,000 கோடி நிதி உதவி கோரியுள்ளது. பாகிஸ்தானின் நாணயம் சுமார் ரூ.95,000 கோடி…

காவல்துறையின் இணையவழி அனுமதிச் சான்றிதழ் குறித்து விசேட அறிவிப்பு

காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு முறைமையில் ஏற்பட்ட தற்காலிக கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் வழமைபோன்று இணையவழியில்…

தென்கொரியாவின் ஜெஜூ தீவில் 3 நாட்களில் 4 சடலங்கள் மீட்பு; அதிர்ச்சியில் மக்கள்

சியோல், பிரபல சுற்றுலாத் தலமான ஜெஜூ தீவில், 3 நாட்களில் 4 சடலங்கள் அடுத்தடுத்து மீட்கப்பட் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்கொரியாவின் ஜெஜூ தீவில் கடந்த மே மாதம் ஜாங் மி-ரான் (வயது 37) என்ற பெண்…

வாகன இறக்குமதி கட்டணம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையில், டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க கூடுதல் கட்டணம் (Customs Surcharge) நீக்கம் குறித்து கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க…

சூடானில் ஆயுதக்குழுவினர் தாக்குதல் – 27 பேர் பலி

கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின்…

நீர் பற்றாக்குறையால் கருகும் பயிர்கள் – விவசாயிகள் விடுத்துள்ள அவசரக் கோரிக்கை

அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டுகஸ்துகிலிய ஈத்துள் வெட்டுனுவேவ பகுதியில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, விவசாய நிலங்கள் அனைத்தும் நீரின்றிக் காய்ந்து விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக…

பாகிஸ்தான் மருத்துவமனையில் ஏசி வெடித்து பயங்கர தீ: 15 குழந்தைகள் உடல் கருகி பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவமனையில் மகளிர் மருத்துவப் பிரிவில்,…

நேபாள திடீர் வெள்ளம் ; காணாமல் போனவர்களில் இலங்கையர்கள் இல்லை

நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினரில் இலங்கை நாட்டவர் எவரும் இல்லை என நேபாள சுற்றுலா திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,…

வாகன இறக்குமதி கட்டணம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையில், டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க கூடுதல் கட்டணம் (Customs Surcharge) நீக்கம் குறித்து கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க…

கொழும்பில் வெளிச்சத்துக்கு வந்த மருந்து மோசடி

கொழும்பு மருதானையில் வைத்தியரின் பரிந்துரையின்றி போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து, மருந்தகம் ஒன்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல்

300(KW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் தற்காலிகமாக செயலிழப்பு

இன்று (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவாட்டிற்கும் அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர் (National System Operator – NSO)…

வயதான பெற்றோரின் சொத்தை பறித்து துரத்திவிட்ட மகன்; இலங்கையில் இப்படி ஒரு மோசமான சம்பவம்!

வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வயதான அந்த தம்பதிகளிற்கு ஒரு மகன், மற்றும் மகள்…

நேபாளத்தில் காட்டாற்று வெள்ளம்: நிலநடுக்கம் காரணமா?

காத்மாண்டு, திபெத் எல்லை நேபாளத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. திபெத் பகுதியில் இருந்து பாய்ந்து வந்த திடீர் வெள்ள நீர், காலை 9 மணியளவில் நேபாளத்தின்…

கோர விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு

அநுராதபுரம்  கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதவிய சிறிபுர பகுதியில் இருந்து…

நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 157 ஆக உயர்வு; 400-க்கும் மேற்பட்டோர் மாயம் – உதவி…

காத்மாண்டு நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 157 ஆக உயர்ந்து உள்ளது. 400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது ரசுவா மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடக்கு…

தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார்…

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – பிமல் உறுதியளிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் , புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதி அமைச்சு…

தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

திருமஞ்சத்தில் நல்லூரான்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை திருவிழா இடம்பெற்றது. பத்தாம் திருவிழாவின் மாலை  திருவிழாவின் போது, திருமஞ்சத்தில்,  வள்ளி தெய்வானை சமேதரராய்…

நேபாளத்தில் திடீா் வெள்ளம்: 100 போ் உயிரிழப்பு; 133 இந்தியா்கள் உள்பட 750 போ் மாயம்

நேபாளத்தில் திபெத்தையொட்டி இருக்கும் ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் சிக்கி 100 போ் உயிரிழந்தனா். மேலும், 133 இந்தியா்கள் உள்பட சுமாா் 750 பேரைக் காணவில்லை. மாயமான இந்தியா்களில் தமிழகம், புதுவையிலிருந்து சென்ற 37 பேரும்…

மண்டைதீவில் நினைவேந்தல் நிகழ்வு

மண்டைதீவில் நினைவேந்தல் நிகழ்வு 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் தீவகத்தில் சிறீலங்கா பாதுகாப்பு படையினர் முன்னெடுத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது படையினராலும், ஒட்டுக்குழுக்களாலும் கொன்று புதைக்கப்பட்ட உறவுகளின் 36 வது ஆண்டு நினைவுநாள்…

இணையத்தில் விற்கப்படும் பெண்களின் புகைப்படங்கள் ; சமூக ஊடக மோசடி குறித்து எச்சரிக்கை

பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக…

பெருவெள்ளத்தால் கடும் சேதம்: உயிரிழப்புகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது…

புதுடெல்லி, காத்மாண்டுவின் அறிவுறுத்தலின்படி இந்திய அரசுடன் தேவைப்படும் எந்தவொரு ஒருங்கிணைப்பு பணிகளுக்கும் உதவ தயாராக உள்ளதாக இந்தியாவில் உள்ள நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள நேபாள தூதரகம்…

தொடருந்து திணைக்கள ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை

இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப்…

பிற்பகல் 2மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் சில இடங்களில் இன்றும் (27.08.2026) 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…

இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள், எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல் நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்டரீதியான தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகப்…

நேபாள பெரு வெள்ளம்! 55 உடல்கள் மீட்பு – நேபாள அரசு தகவல்

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் நேற்று காலை போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின்…

நேபாளத்தில் திடீர் வெள்ளம் – சுற்றுலா சென்ற 57 தமிழர்களின் நிலை என்ன?

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு நேபாளத்தின் கோடாரி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து கடும்…

அமெரிக்க பொருளாதாரத் தடை எதிரொலி: ஈரானின் ரியால் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

ஈரான் மீது மேலும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், அந்த நாட்டின் ரியால் பண மதிப்பு வரலாறு காணாத வகையில் திங்கள்கிழமை வீழ்ச்சியடைந்தது. முன்னதாக, ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை…

வான்கூவரில் வரலாறு காணாத மின்னல் தாக்கம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வார இறுதியில் வீசிய கடுமையான இடியுடன் கூடிய புயலின்போது, மெட்ரோ வான்கூவர் பகுதியில் 1,725 மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ளன. சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த…