யாழ். செல்வச் சந்நிதி பக்தர்கள் பலாலி வீதியில் நடந்து செல்ல அனுமதி
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தின் தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பலாலி வீதியில் பக்தர்கள் நடந்து செல்லவும், வாகனங்களை தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.…