காரைநகருக்குள் அத்துமீறி நுழைந்த 11 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பரப்பினுள் புத்தாண்டு தினமான நேற்றைய தினம்(01) வியாழக்கிழமை இரவு ஒரு படகில் அத்துமீறி…