;
Athirady Tamil News
Yearly Archives

2026

கட்டுக்கடங்காத காட்டுத் தீ ; ஜெர்மனியில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்

மேற்கு ஜெர்மனியில் பெல்ஜியம் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பரவலை தொடர்ந்து, 2,000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த பகுதியிலுள்ள கிராமத்தில்…

வவுனியா – குறிசுட்டகுளம் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

வவுனியா - குறிசுட்டகுளம் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு வவுனியா, குளவிசுட்டான் பகுதியில் உள்ள குறிசுட்டகுளத்தில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம்…

தமிழர் பிரதேசத்தில் அதிர்ச்சி; இளம் தாய் கூட்டு வன்புனர்வு ; மகன் செய்த கொடும் செயல்

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்  (14) தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,  …

மீண்டும் வெடித்த ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை – விமான சேவைகள் பாதிப்பு

ரோம், இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் அமைந்துள்ள ‘மவுண்ட் எட்னா’ எரிமலை, ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையாகும். இந்த எரிமலை அடிக்கடி வெடித்துச் சிதறி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் எரிமலை வெடித்தபோது அதன் சாம்பல் பல…

வத்தளை நகைக்கடையில் தீ விபத்து

வத்தளை – மாபாகே சந்திப்புக்கு அருகிலுள்ள வணிக வளாகமொன்றில் அமைந்துள்ள நகைக்கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம்…

ஏமன்: அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 27 பேர் பலி

சனா, மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஏமன். இந்நாட்டில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. இந்த போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு…

பார்வையாளர்களைக் கவர்ந்த 457 கிலோ ராட்சத பூசணி

பெய்ஜிங், சீனாவில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் 457 கிலோ எடை கொண்ட ராட்சத பூசணி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. புகைப்படம் எடுக்க ஆர்வம் சாதாரண பூசணிக்காய்களை விட பல மடங்கு பெரியதாக காணப்பட்ட இந்த ராட்சத பூசணியை பார்வையாளர்கள்…

இலங்கையில் அறுவை சிகிச்சைகளுக்காக 25,000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு

இலங்கையின் அரச மருத்துவமனைகளில் 2 இருதய அறுவை சிகிச்சைகள், முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக 5,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரச சுகாதாரத்…

சொகுசுக் காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் சம்மாந்துறையில் கைது

சொகுசு காரில் சட்டவிரோத மாடுகள் கடத்தல்: 'ஐஸ்' போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது! (7 மாடுகள், 2 ஆடுகள் மற்றும் சொகுசு கார் பொலிஸாரினால் மீட்பு) சொகுசு காரைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச் சென்று இறைச்சிக்காக…

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய ‘ஸ்பைடர் வுமன்’: எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்

நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் 'ஸ்பைடர் வுமன்' (சிலந்தி பெண்) என அழைக்கப்படும் பெண், சாய்ந்தமருது பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

ஹோர்முஸ் முற்றுகைக்கு மத்தியில் அமெரிக்க கடற்படைக்கு நெருக்கடி..!

ஈரானுக்கு எதிரான போரில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் USS Abraham Lincoln விமானந்தாங்கிக் கப்பலில் அமெரிக்க வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை தொடர்பாக கவலைகள் எழுந்துள்ளன. 260 நாட்களுக்கும் மேலாக கடலில்…

நடுவானில் விமானம் கீழிறங்கிய சம்பவம்: ஏா் இந்தியாவின் அனைத்து விமானிகளுக்கும் போதைப்…

ஏா் இந்தியா நிறுவன விமானிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான கட்டாயப் பரிசோதனையை அந்நிறுவனம் வியாழக்கிழமை தொடங்கியது. தாய்லாந்து-தில்லி இடையிலான ஏா் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதுடன்,…

திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை; சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 3 கிலோ சிறுநீரக கல்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர். மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 03 கிலோ 100 கிரேம் எடையுள்ள…

இலங்கை கடற்படையின் டோரா படகு கவிழ்ந்து விபத்து

மொறட்டுவை, அங்குலானை பகுதியை அண்மித்த கடற்பரப்பில், கடற்படைக்கு சொந்தமான டோரா ரக படகொன்று விபத்துக்குள்ளானதாக, கடற்படை பேச்சாளார் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 11 பேர் பாதுகாப்பாக…

பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை

பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விடிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட…

நல்லூர் பிரதேச “பண்பாட்டு விழா”

நல்லூர் பிரதேச செயலகமும் நல்லூர் கலாசார பேரவையும் இணைந்து, பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த “பண்பாட்டு – 2026” விழா நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில்(14.08.2026) சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது

ஜகார்த்தா இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் இன்று அதிகாலை 3.28 மணியளவில்…

கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 273 ஆக உயர்வு

பகோடா, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் கடந்த திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தலைநகர் பகோடாவில் இருந்து மேற்கு 400 கி.மீ. தொலைவில் சான் ஜோஸ் டெல்பால்மர் பகுதியை மையமாக கொண்டு…

யாழில். இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில்  இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு,  சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் , கச்சேரி - நல்லூர்…

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து: 7 பேர் பலி

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் பிபல்கோட்டி அருகே உள்ள மாயாபூர் பகுதியில் தெஹ்ரி நீர்மின் கழகம் சார்பில்நீர்மின் திட்டத்திற்காகச் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந் த பணிக்காக சுமார் 150க்கும் மேற்பட்ட…

நெதர்லாந்திற்கு தத்துகொடுக்கப்பட்ட இந்திய சகோதரிகள்: 40 ஆண்டுகளுக்கு பின் இணைந்தது எப்படி?

ஆம்ஸ்டர்டாம், இந்தியாவில் பிறந்த சகோதரிகள் நெதர்லாந்திற்கு தத்துகொடுக்கபட்டனர். பின்பு சகோதரிகள் என தெரியாமலேயே தோழியாக பழகி வந்தனர். 40 ஆண்டுகளுக்கு பின் டி.என்.ஏ பரிசோதனை மூலம் சகோதரிகளாக ஒன்றிணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி…

“தூய்மையான தீவுகள்” திட்டம்: நிலையான வளர்ச்சியை நோக்கி நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு –…

கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள தூய்மையான தீவுகள் (Clean Island) அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்   (14.08.2026) …

யாழில். நீதியின் ஓலம் ஆரம்பம் – திங்கள் மாபெரும் பேரணி

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  ஆரம்பமாகியது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில், நினைவுத்தூபி முன்பாக பொதுச்சுடர்…

அமெரிக்காவில் சிறார் ஆபாச படங்கள் வைத்திருந்த இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹாஸ்ப்ரூக் ஹைட்ஸ்(Hasbrouck Heights) பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் அபிஷேக் விஜயகுமார், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம், இணையத்தில் சிறார் ஆபாச படங்களை அணுகிய குற்றத்திற்காக…

ராஜபக்சவை செம்மணிக்கு அழைத்து வாருங்கள் – சிறிதரன் எம்.பி வலியுறுத்தல்

செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான  சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து,  அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்…

உடலில் கடுமையான எரிச்சல் ; ஒரு மாதமாக நீருக்குள்ளேயே இருக்கும் சிறுவன்! விசித்திர சம்பவம்

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது உடலில் ஏற்படும் கடுமையான எரிச்சல் காரணமாக, கடந்த ஒரு மாதமாக நீரில் முழ்கியபடி வாழும் விசித்திர சம்பவம் சமூகவலைத்தளங்க்களில் வைரலாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்…

உக்ரைன் பயணிகள் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல் – ஓட்டுநர், உதவியாளர் உயிரிழப்பு

கீவ், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி…

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்…

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது! வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை ரத்து: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச…

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தோரின் குடும்ப உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​பட்ட அரசு பணி ஆணையை ரத்து செய்த சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. அத்​துடன், எதிர் மனு​தா​ரர்​கள் பதில்…

செம்மணியில் நடந்தது மனிதப் படுகொலை! உண்மையை மறைக்க முடியாது – சிறீதரன்

தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, செம்மணியில் இடம்பெற்றிருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது…

பிரபல ஹோட்டலுக்குள் நுழைந்த முதலை; அழையா விருதாளியால் பரபரப்பு

கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்திற்குள் நுழைந்த முதலை ஒன்று பத்திரமாக அகற்றப்பட்டது. சம்பவத்தின் போது அங்கு எத்தகைய நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்றபோதிலும், அந்த முதலை விருந்து மண்டபத்திற்குள்…

வறட்சியான வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

வறட்சியான வானிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் அதன் சிரேஷ்ட உதவிச்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்:சட்டத்தரணிகளுக்கு மௌலவி மிப்லால் அவசர அழைப்பு

 video link- https://fromsmash.com/CJL6~kOQ3a-dt கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 9 முஸ்லிம் பெண் ஊழியர்களின் சீருடை விவகாரத்தை மையப்படுத்தி இடம்பெற்று வரும் இழுபறி நிலைமை இன்னும் முற்றுப்பெறவில்லை . தற்போது விஸ்வரூபம் எடுக்கத்…

துபாயில் மூளைச்சாவு அடைந்த இந்திய பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் – 3 பேருக்கு…

துபாய், இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஜோவிதா டிசோசா(வயது 29). இளங்கலை மருந்தியல் மற்றும் மார்க் கெட்டிங் துறையில் முதுகலை படிப்பு முடித்த இவர் துபாய்க்கு குடிபெயர்ந்தார். இங்கு அல் ஜலீலா அறக்கட்டளையில் சேர்ந்து…