இந்தோனேசியா: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலி
ஜகார்த்தா
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் இன்று அதிகாலை 3.28 மணியளவில் சக்தி வாய்ந்த…