;
Athirady Tamil News
Yearly Archives

2026

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்   பேசித் தீர்வு காணப்பட்டதாக ஆதம்பாவா எம்பி அறிவிப்பு

video link-   https://fromsmash.com/XMthKrezFI-dt கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இஸ்லாமியப் பெண்கள் ஸ்காப் (ஹிஜாப்) அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பான இனவாதச் செயற்பாடுகளுக்குத் தாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகத் தேசிய மக்கள்…

அப்படி என்ன நோய் பாதிப்பு?: எப்போதும் தண்ணீருக்குள்ளேயே இருக்கும் சிறுவன்!

முர்ஷிதாபாத், மேற்கு வங்காள மாநிலத்தில் 16 வயது சிறுவனான இக்பால், எப்போதும் தண்ணீருக்குள்ளேயே இருந்து வருகிறான். உடலில் ஏற்பட்ட நோய் பாதிப்பே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மர்ம நோய் பாதிப்பு மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்…

அமெரிக்கா: விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்; 2 வீரர்கள் பலி

டெக்சாஸ் அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 2 வீரர்கள் பலியானார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சலாடோ பகுதியருகே அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் வகையை சேர்ந்த அபாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று…

100 நாட்களில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு படைத்த சாதனை!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு பதவியேற்றது முதல் இதுவரை 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன. இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் , தவெக…

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர கலசாபிஷேகம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் எதிர்வரும் 16ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வீரமுனைக் கிராமத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்

வீரமுனைக் கிராமத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய உறவினர்கள் பாறுக் ஷிஹான் அம்பாறை – வீரமுனைக் கிராமத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் படுகொலை…

வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்டு சிங்களத் திரைப்படம் உருவாக்கப்…

வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்டு சிங்களத் திரைப்படம் உருவாக்கப் நடவடிக்கை! கல்முனையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு; உள்ளூர் மக்களும் பங்கேற்பு பாறுக் ஷிஹான் சர்ச்சைக்குரிய வகையில் கைதாகிப் பின்னர்…

‘ஸ்பைடர் வுமன்’ வலை விரித்து தூக்கிய சாய்ந்தமருது பொலிஸார்(video)

போதைப்பொருளுடன் கைதான  ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்)- கால் உடைந்த நிலையில் மீட்பு ‘ஸ்பைடர் வுமன்’ வலை விரித்து தூக்கிய சாய்ந்தமருது பொலிஸார்! 3-வது மாடியிலிருந்து பாய்ந்து தப்பித்த போதைப்பொருள் தலைவி கால் உடைந்த நிலையில் கைது! பாறுக்…

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்; டிரம்பின் கருத்தை நிராகரித்தது ஈரான்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் வெடித்தது. இருநாடுகளுக்கும் இடையேயான மோதலால்…

துருக்கியில் இருந்து ரகசியமாக வெளியேறிய விவகாரம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்

வாஷிங்டன், துருக்கியில் கடந்த மாதம் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து ரகசியமாக வெளியேற்றப்பட்டார். ஈரான் விடுத்த மிரட்டல் காரணமாக, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்…

ட்ரம்ப்பிற்கு எதிராக நெதன்யாகு எடுத்துள்ள அதிரடி முடிவு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை உகல நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத் தகவலை சவூதி அரேபியாவுக்கான…

உலக சாதனை படைத்த சீனாவின் சோதனை புல்லட் ரயில்

சீனாவில் ஒரு சோதனை மாக்லேவ் ரயில் தனது சொந்த குறுகிய-தூர சாதனையை ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக முறியடித்துள்ளது. இது வெறும் 5.3 வினாடிகளில் 800 கிமீ வேகத்தை எட்டி புதிய சாதனையை படைத்ததுள்ளது. 1.1 டன் எடையுள்ள ரயில் ஹூபே மாகாணத்தில்…

மட்டக்களப்பில் தூங்கிக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு; சடலத்தின் அருகே தூக்கு கயிறு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட மஞ்சநாதொடுவாய் வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மஞ்சந்தொடுவாய் மஜீத் வீதியிலுள்ள வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 49 வயதுடைய…

ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியில் இருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்!

ஈரானின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் ரகசியமாக வெளியேறிய விவகாரம் ஒரு மாதத்துக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஜூலை 8-ஆம் தேதி, ‘நேட்டோ’ மாநாட்டில்…

நாளை நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மீட்பு

அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14) நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை…

சீனா 2வது பொருளாதார நாடாக வித்திட்ட முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!

சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி 98 வயதில் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அரசுக்குச் சொந்தமான தொழில்துறைகளில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை ஏற்படுத்திய 98 வயதான முன்னாள் பிரதமர் ஜூ ரோங்கி புதன்கிழமை (ஆக. 12) காலை 11…

நைஜீரியாவில் பாதுகாப்புப்படையினர் – ஆயுதக்குழுவினர் மோதல்; 29 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள்,…

சுதந்திர நாள் கொண்டாடியதன் விளைவா? உள்நாட்டில் பாகிஸ்தானின் தாக்குதலில் 30 பேர் பலி!

பாகிஸ்தான் ராணுவம் பலூசிஸ்தானில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 30-க்கும் அதிகமான உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் சுராப் மாவட்டத்தில், பாகிஸ்தானிய படைகள் வான்வழித் தாக்குதல்…

கஞ்சாவுடன் 16 வயது பாடசாலை மாணவன் கைது

பதுளை – லுணுகலை பகுதியில் 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 16 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லுணுகலை – 27 கட்டை, அலகொலகம பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், அப்பகுதியில்…

ஜிம்பாப்வே: ஏரியில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

ஹராரே ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்து உள்ளது. கரிபா ஏரி ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் படகு ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. 200 கி.மீ.க்கும் கூடுதலான நீளமும்,…

என் உயிருக்கும் உத்தரவாதமில்லை; எந்த சவாலையும் எதிர்கொள்ள நான் தயார்; ஜனாதிபதி அநுர குமார

தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி…

பதறவைத்த சம்பவம் ;சிறுமி ஒருவரை அனாதரவாக வீதியில் விட்டு சென்ற முச்சக்கர வண்டி!

கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்டுள்ள நிலையில்…

தாய்லாந்தில் இருந்து நேபாளத்திற்கு கஞ்சா கடத்திய 2 இந்தியர்கள் கைது

காத்மண்டு, தாய்லாந்தில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு நேற்று மாலை கேத்தே பசிபிக் விமானம் வந்தது. காத்மண்டு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய நிலையில் அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். கஞ்சா…

இம்ரான்கான் உயிருடன் இல்லையா? பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயிருடன் இல்லை என மூன்று மூத்த இராணுவ அதிகாரிகள் தமக்குத் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் கூறியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இம்ரான்…

யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் உறுப்பு தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு…

உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் வடமாகாண உறுப்பு மாற்றுச் சிகிச்சை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நடைப்பயணம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.…

2027 ஏப்ரல் வரை இலங்கையில் எல் நினோவின் தாக்கம்!

இலங்கையில் எல் நினோவின் (El Niño) தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கவளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார். தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித…

நிலத்தடி நீரைப் பாதுகாப்பது ஒரு சுற்றுச்சூழல் நடவடிக்கை மட்டுமல்ல அதொரு தேசியப்…

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறுகியகால தேவைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அல்லாது, அறிவியல் ஆதாரங்கள், நீண்டகால திட்டமிடல் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனை முன்னிறுத்திய பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்…

பனாமா நாட்டு கப்பல் மீது அமெரிக்கா கடற்படை தாக்குதல்: ஓமன் வளைகுடாவில் பதற்றம்

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக ,அந்த நாட்டின் துறைமுகங்களை அமெரிக்கா, முற்றுகையிட்டுள்ளது. அமெரிக்காவின் கடல் முற்றுகையை மீறினால் தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஓமன் வளைகுடாவில் பனாமா நாட்டு…

இந்தோனேசியாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: 1 லட்சம் ஹெக்டேர் காடுகள் கருகின; பள்ளிகள் மூடல்

ஜகார்த்தா, இந்தோனேசியா நாட்டில் தீவிரமடைந்த காட்டுத்தீயால் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் எரிந்து கருகின. காட்டுத்தீயின் தீவிரம் இந்தோனேசியாவில் எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக, நாடு…

சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு; தமிழக மீனவர் பலி

ரியாத் சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் தமிழக மீனவர் பலியாகி உள்ளார். சவுதி அரேபியாவில், ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் சார்பில், தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த…

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக வருகை தந்துள்ளார். சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்…

தென்னாப்பிரிக்கா: கனிம சுரங்கம் இடிந்து விபத்து – 14 பேர் பலி

கேப்டவுன், ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தென்னாப்பிரிக்கா. இந்நாட்டின் வடகிழக்கு மாகாணம் ரஷ்டன்பர்க் நகர் அருகே கைவிடப்பட்ட தனியார் கனிம சுரங்கம் உள்ளது. சுரங்க விபத்து - 14 பேர் பலி இந்த கனிம சுரங்கத்திற்குள் நேற்று இரவு நுழைந்த 22…

ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழில். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சர்வதேச மாநாடு –…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் , போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துங்கள் –…

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை…