ஜெர்மனி காமாட்சி அம்பாள் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர்!
ஜெர்மனியின் நார்த் ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாகாணத்தில் உள்ள ஹாம் நகரில் தமிழர்கள் வழிபடும் காமாட்சி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 2 வாரகாலம் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்தாண்டு ஜூலை 26 அன்று நடைபெற்ற திருவிழாவில்…