சாவகச்சேரி நகர சபையின் புதிய தவிசாளர் தெரிவில் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது
சாவகச்சேரி நகர சபையின் புதிய தவிசாளர் தெரிவில் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் தவிசாளர் , வடமாகாண ஆளூநரால் பதவி நீக்கம்…